information again

265 16 6
                                    

ஹாய் இதயங்களே... மே பி " மாயம் - 42 " அத்யாயம் சிலருக்கு பிடிக்காம போகலாம்.. என் மேல கோவமா இருக்கலாம்.. ஆர் அவ்ளோ பெருசா ஏன் எழுதுரன்னு திட்ட கூட யாராவது ரெடியா இருக்களாம்... உங்க எல்லாருக்கும் மைசாரிகள்...

சரி அத விடுங்க... இப்போ நா அதே யூடில இன்னும் எக்ஸ்ற்றாவா எழுத வேண்டியது இருக்கு... பட் அது இன்னும் பெருசா போய்டும் இல்லையா.. அதான் உங்க எல்லாரோட மிகப்பெரிய கொஷின்க்கு மட்டும் என்ன நடந்துச்சுன்னு விளக்கம் குடுத்துட்டு தொடரும் போற்றுக்கேன்...

நைட் இல்லனா காலைல ஒரு குட்டி யூடி வரும்... அதுக்கடுத்து வர யூடி கண்டிப்பா உங்கள சிரிக்க வைக்கும்னு நம்புறேன்.. கல்கி வீரா கதையையும் படிக்கிரவங்களுக்கு நா போடுரதுக்கு முன்னாடியே தெரிஞ்சாலும் தெரிஞ்டும்... பட் உங்களுக்கு புடிக்கும்னு நம்புறேன்... புடிக்கலன்னா குணமா சொல்லுங்க..

அடுத்த யூடி வரதுக்கு டைமாகும்... ஏன்னா நாளைக்கு எனக்கு மாடல் எக்ஸம் வச்சிருக்காங்க... 100 மார்க்ஸ்க்கு.. இந்த 42 ன்த் யூடி முடிக்காததால என்னால ப்ரிப்பர் பன்ன முடியல... நேத்து தான் இன்ஃபார்ம் பன்னாங்க... உங்களுக்கு சொல்ல டைமாய்டுச்சு... நாளைக்கு எக்ஸம் முடிச்ச மிறகு தான் யூடி எழுத ஸ்டார்ட் பன்னுவேன்... சோ யூடி மே பீ வெள்ளி கிழமை தான் வரும்... புரிஞ்சிக்கோங்க மை டியர் ஹார்ட்ஸ்.. தீரு படிக்க போறேன்... அதான் எழுத முடியாது சரியா...

தங்கள் கருத்துக்களையும் மறவாமல் தெரிவியுங்கள் டாட்டா

DhiraDhi❤

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Where stories live. Discover now