மன்னிப்புமடல் 😢😢

322 19 40
                                    

இத சொல்ல எனக்கும் கஷ்டமா தான் இருக்கு...

ஆனா வேற வழி இல்ல.... (மாபெரும் கும்புடு ) என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க இதயங்களே... என்னால அடுத்த வாரமும் மாயம் கதைக்கு யூடி தர முடியாது...

ஏன்னு கேக்குறீங்களா??? ஹ்ம் அத நா எப்டி சொல்லுவேன்.... ஓகே நோ ஓவர் அக்ட்டிங்.... எனக்கு எக்ஸம் வச்சிட்டாங்கப்பா எக்ஸம் வச்சிட்டாங்கப்பா 😭😭

நல்லது தான்..... ஆனா நா படிக்க போறதால உங்களுக்கு தா யூடீஸ் கட்டு..... இன்னும் கிட்டதட்ட  பதினைஞ்சு நாளுக்கு உங்களுக்கு நோயூடி .... ஆல்ரெடி ஒரு அஞ்சு நாள் குடுக்கலல்ல......பரவால்ல சேத்து வச்சு அடுத்த மாசம் குடுத்துடுறேன்......உங்க பாப்பு வேற கதை எழுதுர பிசியில ஒன்னுமே படிக்கல... இனிமே தான் படிக்கவே போறேன்...

சோ முடிஞ்சா தீராக்கு எக்ஸம் நல்ல படியா ஈசியா இருக்கனும்னு கேட்டுக்கோங்க... இது ரொம்ப ஓவரா இருந்தா... நல்லா எழுதீட்டு வரட்டும்னு மட்டும் கேட்டுக்கோங்க...

ஒரு ஹெல்ப் தான்... கவலப்படாதீங்க இதயங்களே... உங்களுக்காகவே நா நல்லா படிப்பேன்... இப்போ இந்த மூணு நாளே ரொம்ப டிஸ்ட்ரக்ட் ஆனேன்... கதை எழுதாம இருந்தாலும் என்னாலையே படிக்க முடியல... இப்போதிக்கு நா ஆன்லைன் வர போறதில்ல... என்ன நானே கன்ட்ரோல் பன்னா மட்டும் தான் உண்டு... இல்லனா அப்ரம் எக்ஸம் பேப்பர்ல நாமம் போட வேண்டியது... ( ஆனாலும் ஆன்லைன் வர மாட்டேன்னு சொல்லீட்டு நா திருட்டுத்தனமா வருவேன்... ஏன்னா என் கை சும்மா இருக்காது... சோ எதுவா இருந்தாலும் திட்டிக்கிட்டிப்புடாதீங்க... குணமா சொல்லுங்க)

சோ நீங்க கவலப்படாதீங்க... சீக்கிரமே வந்துடுவேன்... ஜஸ்ட் 15 டேஸ்... அதோட நெக்ஸ்ட் மன்த் உங்களுக்கு வர போற மாயம் கதையோட யூடி கண்டிப்பா உங்களுக்கு புடிச்ச மாரி த்ரில்லிங்கா மாஸா கெத்தா இருக்கும்... அதுக்கு நா கரென்ட்டி...

ஐஸ் வக்கிரியான்னு முறைக்காதீங்க... நடக்க போறத சொன்னேன்... சோ டாட்டா இதயங்களே... உடம்ப பாத்துக்கோங்க.. நல்லா சாப்டுங்க... ரொம்ப நேரம் கதை படிக்கிறேன்னு ஸ்க்ரீன பாத்துட்டு கண்ணு முளிச்சிட்டு தூங்காம இருக்காதீங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க... இருக்க டைம ஃபமிலியோட ஸ்பெண்ட் பன்னுங்க... நல்ல விஷயத்த மட்டும் யோசிங்க... வீட்டில் இரு... பாதுகாப்பாய் இரு..

டாட்டா ... நெக்ஸ்ட் மன்த் தான் பாக்க போறோம்... அது வர நிச்சயமா நா மிஸ் பன்னுவேன்... ஹ்ம்ம்ம்ம்ம்ம் ஓக்கே இதயங்களே... டாட்டா...

உங்களிடம் இருந்து விடை பெறுவது

உங்கள்
ஒன் அன் ஒன்லி
தீராதீ

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang