❤❤❤எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும் ❤❤❤
ஹலோ மக்களே ம்ம்ம் வாங்க போர் பத்தி கொஞ்சம் பேசுவோம். முதல்ல ஒருவிசயம் சொல்லணும் எனக்கும் போர் பத்தி எதுவும் தெரியாது. ஏதோ படத்துல சீரியல்ல எல்லாம் பாத்தத வச்சி அப்புறம் கூகிள் உதவியுடன் தான் நான் இந்த விஷயங்கள் சொல்றேன். சரி வாங்க போவோம் இல்லை பேசுவோம்.
முதல்ல விஷயம் என்னன்னா படை பத்தி எல்லாம் முடிவும் மன்னர்தான் எடுப்பாரு. அப்புறம்தான் சேனாதிபதிக்கு அந்த அதிகாரம் இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
அடுத்து 4 வகையான படைகள் இருக்கும்
1. காலாட்படை
2.குதிரைப்படை
3. யானைப்படை
4. கப்பற்படை3 யானைப்படை - ஒவ்வொன்றும் 300-500 யானைகளைக் கொண்டிருக்கும்
3 குதிரைப்படை - ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகளைக் கொண்டிருக்கும்
6 காலாட்படை - ஒவ்வொன்றும் 2000-3000 வீரர்களைக் கொண்டிருக்கும்
2 தளப்படை - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை - ஒவ்வொன்றும் 1000-2000 வீரர்களையும் 500-1000 குதிரைகளையும் கொண்டிருக்கும் (இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.)
2 'மருத்துவர் அணி - கிட்டத்தட்ட 200-300 மருத்துவர்கள் மருந்துப்பொருட்களை வண்டிகளில் இழுக்கும் குதிரைகளுடன் காணபப்டுவர்
1 அல்லது 2 ஊசிப்படை - தாக்கும் பிரிவுஒகே இதுல அவங்க ரெண்டு பேரும் எவ்ளோபேர் வச்சிருக்காங்கன்னு நான் அவங்க போருக்கு பிளான் பண்றப்போ சொல்றேன்.
❤சக்கரவர்த்தி இளவரசன் அப்டிங்கிறதால தளபதி வேறதான். ஆனா அவனுக்கும் நிச்சயம் போரில் முக்கியபங்கு உண்டு
❤அப்புறம் 28 எபிசொட் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொன்னிங்க. அது ரொம்ப சந்தோசம் கொஞ்சம் பேராவது பயப்படணும்னு நினைச்சேன் சில பேர் கொஞ்சம் பயமா இருந்துச்சுன்னு சொன்னாங்க. நினைச்சது நடந்துச்சுல அதுல எனக்கு சந்தோசம்.😈.
ம்ம்ம் அப்புறம் கானன், கூனன், நொண்டின்னு வரும். நான் மட்டின்னு போட்ட. சின்ன வயசுல பயமுறுத்த ஊருல கதை சொல்வாங்கல அதுல வர்ற கதாபாத்திரங்கள்தான் இவங்க. அதை வச்சிதான் எழுதினேன்.அது உங்களுக்கு பிடிச்சதுல எனக்கு சந்தோசம்.❤ எல்லோரும் கொஞ்சம் பெருசா எழுத சொல்லி இருந்திங்க சோ அடுத்த எபிசொட் பெருசா போடுறேன் 😇. ஒருநாள் முன்னாடி பின்னாடி ஆகலாம்
❤அப்புறம் உங்களுக்கு எதாவது ஐடியா போர் பத்தி இருந்தா சொல்லுங்க அதையும் ட்ரை பண்ணுவோம்
அவ்ளோதான் மக்களே 😇😇😇😇😇
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...