தோழமைகளே !
சொல்லத்தான் நினைக்கிறேன் எனும் இக்கதையை ஆரம்பித்து நீண்ட காலம் கடந்து விட்டது.
எனக்கு எழுதுவதற்கு நேரம் இருக்கவில்லை எனும் பட்சத்தில் மிக தாமதமான பதிவுகளை இட்டு வந்தேன்.
ஆனால் இப்பொழுது எனக்கு மீண்டும் விடுமுறை
ஆரம்பித்து விட்டதால் மீண்டும் விடுமுறை முடிவடைய முன்னர் எப்படியாவது இந்த கதையை முடித்து விட வேண்டும் என எண்ணுகிறேன்..
அதனாலேயே இனிமேல் தினமும் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன் என்பதை அறியத்தருவதோடு அதற்கு உங்களுடைய ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...