அந்த சுவற்றை முழுவதூமாக பச்சை நிற ஒலி சூழ்ந்தாலும் அதில் இவர்கள் எதிர்பார்த்ததை போல ஒன்றும் பெரிதாய் இருக்கவில்லை... சுவர் தான் பச்சை நிறத்தில் தெரிந்தது...
ஷ்ரவன் :டேய் சத்யா சொன்ன மாரி நாம இத இப்டி தான் யூஸ் பன்னனும்.. இத ஆன் பன்னதும் இதுவும் தானா ப்ரொஜெக்ட் பன்னுதுன்னா.. கண்டிப்பா இதுல எதாவது வழி இருக்கும்...
நரா : இங்க குடு அண்ணா அத என ஷ்ரவனிடமிருந்து வாங்கிய நரா அதை முதலில் கூர்ந்து பார்த்து கொண்டே அதில் இருக்கும் விடைகளை பார்க்கத் தொடங்கினாள்...
ஆர்வின் : வருண் பேப்பர்ஸ் இரெண்டையும் சேத்து வைக்க வேணாம்டா... இது இரெண்டு ஆல்மோஸ்ட் ஒரே பேப்பர் மாரி தான் இருக்கு...
ஃத்வருண் : ஹ்ம் அதான் மச்சான் யோசிச்சிட்டு இருக்கேன்... ஆல்மோஸ்ட் இல்ல... இரெண்டும் ஒரே பேப்பர் தான்... லீ இங்க வச்சிருந்தது நிரன் மெடர்மான்ல எடுத்த டாக்குமென்ட்டோட காப்பி தான்.. அதாவது இந்த ஒரிஜனலோட காப்பி..
நிரன் : ஆனா இது எப்டி லியான் கிட்ட போச்சு... லியான் ஏன் அத இங்க வைக்கனும்...
ஸ்வத்திக்கா : அவன் ஏன் அங்க வச்சான்னு தெரியல... பட் மே பி அந்த டாக்குமென்ட்ட லியான் ஆடிட்டோரியம்ல எடுத்துர்ப்பான்.. நாம எதாவது தெரிஞ்சிக்கனும்னு காப்பி எடுத்துருக்களாம்...
மித்ரான் : இல்லடா மா... நிரன் எடுத்தது தான் ஒரிஜ்னல்... அத லியானே இது வர பாத்ததில்ல... ஏன் சொல்றேன்னா... நிரன் இந்த டாக்குமென்ட்ட எடுத்த அந்த ரூம் உள்ள நாங்க யாருமே போனதில்ல... லியானும் தான்.. சோ நிரன் எடுத்தது தான் ஒரிஜ்னல்.. அது எப்டி லியான்க்கு கெடச்சிது
அரானா : தட்ஸ் கொய்ட் கொஷினபில்..
ஃத்வருண் : சோ ஒன்னு லியான்க்கு கெடச்சதும் காப்பியா இருக்கனும்.. இல்லனா இன்னோறு ஒரிஜ்னல் அவனுக்கு கெடச்சிருக்கனும்.. அப்டி அது ஒரிஜ்னலா இருக்கோ இல்லையோ... அந்த டாக்குமென்ட் அவனுக்கு எப்டி கெடச்சது... திஸ் ஈஸ் தி மெய்ன் கொஷ்ட்டின்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...