தமிழகம்
சத்யா : ஓ அப்போ அஜிம்சனா எங்க தங்கச்சியா- என்னது அஜி எங்க தங்கச்சியா என வாயை பிளந்து அஜிம்சனாவை நோக்க அவளுமே என்ன சொல்வதென தெரியாமல் தான் நின்றிருந்தாள்..
அவள் முளிக்கும் முளியிலே அவளது முகத்தில் அதிர்ச்சி என்ற ஒன்று இல்லாததை கண்டதும் ரியா அவளை பிடித்து உலுக்க
ரியா : ஓய் என்ன ஒரு ரியக்ஷனும் குடுக்க மாற்ற...
அஜிம்சனா : என்ன ரியக்ஷன் குடுக்குரதுன்னே தெரியல டி அதான் அப்டியே நிக்கிறேன்...
ராவனா : எவ்ளோ நேரம் அதுக்குன்னு அதே ரியக்ஷன் குடுக்க போற...
அஜிம்சனா : காலைலேந்து இந்த ரியக்ஷன் தான் குடுத்துட்டு இருக்கேன்.. வேற எப்போ மாத்தப் போறேனோ...
ஸ்வத்திக்கா : என்ன டி ரியக்ஷனே இல்லாம இருக்க... என கேட்டதற்கு அஜிம்சனா வாய் திறவாது தன் கரத்திலிருக்கும் காகிதத்தை பார்த்தவளாய் அஜிம்சனா அமைதியை கடைப்பிடிக்க
சக்தி : அவ கிட்ட மேற்கொண்டு எதுவும் இப்போ கேக்காதீங்க டா... லெட்ஸ் மூவ் ஆன்.. தெ மஸ்ட் நீட் சம் டைம்.. என இருவருக்குமாய் பேசவும் சத்யாவின் விளக்கமரியா மௌனத்தையும் கண்டிருந்தவர்களாய் அனைவரும் தலையசைத்தனர்...
அஜிம்சனா மீண்டும் அக்காகிதத்தில் தன் கவனத்தை திசை திருப்பி அனைவரையும் தன் புறம் திருப்பினாள்...
சைத்தான்யாவின் நிறுவனம்
அந்த இடமே அன்னை வேதவள்ளியின் அழுகையால் நிறைந்திருக்க ஒருவரை ஒருவர் பார்க்காமல் அமைதியாய் நின்றிருந்த சகோதரர்கள் இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவரை ஒருவர் பார்க்க.. முபல்லனின் பார்வையிலிருந்த பரிதவிப்பை கண்ட சைத்தான்யா
சைத்தான்யா : அம்மா ப்லீஸ்.. இவ்ளோ நாள் நாங்க தப்பு பன்னீர்க்களாம் பட் ப்லீஸ்.. இப்போ ஏதோ ஒரு பெரிய பிரச்சனைமா.. புரிஞ்சிக்கோங்க
முபல்லன் : ப்லீ..ஸ் பெரி..ம்மா.. ப்லீஸ்
வேதவள்ளி : என்ன செய்யப் போறீங்கன்னு சொன்னா தான் நா விடுவேன்.. அந்த புள்ளைங்க ஒருத்தர இழந்து தவிக்கிரதே போதும்.. உங்க பழிவாங்குர வெறினால ஒருத்தர்க்காக ஒருத்தர் இருக்குர அவங்கள பிரிய நா விட மாட்டேன்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...