வியோனார்
நிரன் : ஓக்கே கவனிங்க... அது எப்போ எழுதுனதெல்லாம் எனக்கு தெரியல... ஆனா அது எழுதி இருவது வர்ஷத்துல மூணு கிரகங்களுக்கும் ஒரு பேராபத்து வரும்னு குறிப்பிற்றுந்தாங்க... அந்த மூணு கிரகம் பூமி நிலா மெடர்மானாவும் இருக்களாம் இல்ல வியோனார் கூட இருக்க வாய்ப்பு இருக்கு...
லியான் : என்னையும் சத்யாவையும் இரண்டு வயசுல தான பிரிச்சாங்க.. அப்போ தான அஜி பிறந்தா...
நிரன் : இல்ல இல்ல.. நமக்கு மூணு வயசானப்போ தான் அஜி பிறந்தா... நா தான் என் கூட இரெண்டு ட்வின்ஸ் இருந்தாங்கன்னு
டிவின் : நீ சொல்லவே இல்லையே டா என அதிர்ச்சியாய் கேட்க
நிரன் : என்ன எங்க டா சொல்ல விட்டீங்க... அப்போவே நா லியான் சத்யாவ பாத்துர்க்கேன்.. ஆனா நியாபகமில்ல... அப்ரம் தான் லியான் சத்யாவ பிரிச்சிர்க்காங்க.. அஜி பிறந்த கொஞ்ச நாள்ளையே அவள நிலால விட்டுட்டு அவங்க திரும்ப மெடர்மான்க்கு போய்ட்டாங்க.. அப்ரம் தான் தர்மன் கார்மன் கிட்ட மாட்டி...
லியான் : இறந்துட்டாங்க இல்லையா... ஹ்ம் அஜி பொறக்கும் போது எழுதுன டாக்குமென்ட்டா இருக்குமா அது... என எங்கோ பார்த்தவாறு கேட்க
நிரன் : இது உங்களுக்கு இரெண்டு வயசு இருக்கும் போது எழுதுனது... விச் மீன் அஜிக்கு இப்போ 24 வயசாச்சு...
லியான் : டேய் எனக்கும் சத்யாக்கும் இப்போ சரியா 27 வயசாச்சு டா... அப்டீன்னா இது சரியா 25 வர்ஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்டது...
டிவின் : அப்டீனா அழிய போற கிரகங்கள்ள வியோனாரும் ஒன்னு தானோ...
நிரன் : இருக்களாம்... நாம உடனே பூமி மெடர்மான் அண் நிலாவோட நிலமைய பத்தி தெரிஞ்சிக்கனும்... ஆனா எப்டி தெரிஞ்சிக்கிறது...
லியான் : வேற வழி இல்லடா... இந்த பிரச்சனை வியோனார்ல உண்மையாவே எங்க முதல்ல தொடங்குச்சுன்னு நாம கண்டுப்புடிக்கனும்.. அத விட்டா வேற வழியே இல்ல... நாம அந்த டவர்க்கு போலாம் வாங்க.. என அவர்களை துரிதப்படுத்தி விட்டு இவன் வெளியேற மற்ற இருவரும் அவனோடு வெளியே ஓடினர்...
YOU ARE READING
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...