ஹாய் ஹலோ இதயங்களே.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா... ஆன் நானும் நல்லா இருக்கேன்... ஓக்கே ஓக்கே நலவிசாரிப்புகள் ஓரம் போகட்டும்... நம்ம தேடல் முடிஞ்சிடுச்சு.. அத பத்தி என்ன நினைக்கிறீங்க... பெருசா என்னால லவ் ஸ்டோரி எழுத முடியலன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதீருக்கேன்... லவ் எங்க இருந்துச்சுன்னு கேற்றதீங்க.. பிக்காஸ் யுவர் பாப்புக்கும் டோன்ட் நோ..
ஓக்கே பல ட்விஸ்ட் அண் டர்ன்ஸ தாண்டி நாம எண்டிங்கே வந்து நா எண்டிங் கார்டையும் போட்டுட்டேன்... கவலப்படாதீங்க எப்பவும் போல இன்னும் நிறைவுபகுதி இருக்கு... நம்ம வானு நிறைவுபகுதி'கள்' வேணும்னு ஆர்டர் குடுத்துருக்காங்க... ஹிஹிஹி நானும் ஓக்கேன்னு தான் சொல்லீருக்கேன்.. ஆனா வருமான்னு தான் தெரியல...பாப்போம் எவ்ளோ எழுத முடியிதுன்னு...
அப்ரம் வேற என்ன சொல்ல... ஹ்ம்ம் நம்ம மதி மர்மம் எழுதனப்போ கூட நா ரிசர்ச்செல்லாம் பண்ணலங்க... தேடல் எழுதுரதுக்கு முன்னாடியே அதுக்கு சில ஆராய்ச்சி தேவப்பட்டுச்சு... கருந்துளை.. வெள்ளை துளை... அப்ரம் புழு துளை பத்திலாம் கொஞ்சம் எக்ஸ்ற்றாவா தெரிஞ்சிக்கிட்டேன்... இதுல விஷயம் என்னன்னா எனக்கு வெள்ளை துளை இருக்குன்னே ஒரு நாழு மாசத்துக்கு முன்னாடி வர தெரியாது... நா அத வச்சு லியானையே உயிரோட கொண்டு வந்துட்டேன்.. ஹிஹிஹி
இருந்தாலும் இந்த கதைல யார் மாஸ் காட்டுனாங்களோ இல்லையோ... மதி மர்மத்துலையும் சரி தேடலையும் சரி வட்ரன் நல்லா மாஸ் காட்டீடுச்சு... ( ஐம் ப்ரௌட் ஆஃப் யு மை சைல்ட் )
ஓக்கே மொக்கை போட்டது போதும்ம்ம் அழகா சமத்து புள்ளைங்களா எனக்கு நாழு லைன் கமென்ட் எல்லாரும் சொல்லீடனும் ஆமா... குறையோ நிறைற்றோ மனசு கஷ்டப்படாம குணம்ம்ம்ம்ம்ஆ சொல்லீடுங்க ஹிஹிஹிஹி... சொல்லலன்னா அப்ரம் தீரு கோச்சிக்குவேன் அடுத்த கதைக்கு யூடி போட மாட்டேன்.. இப்போவே சொல்லீட்டேன்...
இரெண்டு மூணு லைன் கமென்ட் வந்தப்பிறகு அடுத்த கதையான நம்ம விழியின் வழி ல சந்திக்களாம்.. அது வரைக்கும் டாட்டா இதயங்களே...
உங்களுக்கு குட் மார்னிங்.. எனக்கு குட் நைட்... நா தூங்க போறேன் அப்ரமா வந்து உங்க கிட்ட பேசுறேன்... டாட்டா...
ஆஹா கடைசி வர நன்றி சொல்லவே மறந்துட்டேங்க இதயங்களே... நீங்க மட்டும் இல்லனா தேடல் எப்டி வந்துருக்கும்னே தெரியலப்பா... ஆல் தன்க்ஸ் டு யூ எவ்ரிவன்... உங்களோட ஆறுதலும் அதரவும் இல்லனா என்னலாம் யாரும் திரும்பிகூட பாக்க மாட்டாங்க... (கவலப்படாதீங்க நாம போய் இனிமே முன்னாடி நின்னுடலாம் )
ரொம்ப மொக்க போடுறனோ... சாரிங்க இதயங்களே... அதான் ரொம்ப ரொம்ப நன்றி.. எல்லாரும் ஹப்பியா என் கூடவே இருங்க.. கதைகளை வாசிச்சு லைஃப என்ஜாய் பண்ணுங்க... தூக்கக் கலக்கத்துல ஏதேதோ ஒளறுறேன் கண்டுக்காதீங்க... எனக்கு நேரமாச்சு மணி 5: 15... நா போய்ட்டு வரேன் இதயங்களே.. டாட்டா
அன்புடன்
தீராதீ
DhiraDhi❤
VOUS LISEZ
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Science-Fictionஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...