ஹலோ இதயங்களே.. இட்ஸ் மீ தீரா அகெய்ன்...
நான் காலைல தூக்கக் கலக்கத்துனாலையே என்னவோ என்ன சொல்றதுன்னே தெரியாம ஒளறீட்டு போய்ட்டேன்.. அதான் திரும்ப வந்துருக்கேன்... தேடல் ஒரு திருப்திய உங்களுக்கு குடுத்துச்சான்னு எனக்கு தெரியல... ஆனா என்னோட முளு முயற்சிய நா குடுத்துர்க்கேன்னு நா நம்புறேன்...
நிறைவுபகுதிகள் எல்லாமே ரமதான் முடிந்ததும் தான் வரும்.. இப்போ எனக்கு அதை யோசிக்க டைமில்ல... நா விழியின் மொழி ஆரம்பிக்கனும் டைமாச்சுன்னு தேடல் அ சரியா முடிட்கனும்னு தான் குறியா இருந்தேன்...
சொல்லப் போனா இந்த கதை எந்த காலத்துலையோ ஆரம்பிச்சு எப்போவோ முடிஞ்சிருக்க வேண்டியது... என் நேரம் டைம் இழுத்துக்குட்டு போய்டுச்சு... ஒரு சில இத மறந்துருப்பீங்க.. சிலருக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கக் கூட வாய்ப்பில்ல...
நா தேடல் முடிச்சதும் ரைட்டிங் போஸ்ட்லேந்து ஒரு லாங் ப்ரேக் எடுக்களாம்னு இருந்தேன்... ப்ரேக்னா நானா விருப்பப்பட்டு இல்ல.. வேற வழியில்லாம எடுத்த முடிவு... இப்போ வர நா கொழப்பத்துலையே தான் இருக்கேன்... மீண்டும் தொடரும் காதல் மற்றும் மதி மர்மம் கதைகளை முன்னாடியே வாசித்த இதயங்கள ரொம்ப காக்க வச்சு அந்த கதையையே மறக்க வச்சிரக் கூடாதுன்னு தான் தேடல் கதை வரை எழுத நெனச்சேன்...
ஆனா நடுவுல வந்த கொரோனானால எல்லாமே மாறீடுச்சு... இதனால நா தொடர்ந்து எழுதுறேன்னு சந்தோஷப்படுரதா இல்ல நா சொன்ன மாரி எழுதுறத விடாம இருக்குரத நெனச்சு கஷ்டப்படுரதான்னு தெரியல...
கதை எழுதீட்டே இருக்கும் போதே எனக்கு ஒரு முனைல விட்டுட்டு போனது சுத்தமா புடிக்காது... நா போனா எப்போ வருவேன்னு கூட தெரியல... இப்போதிக்கு எனக்கு போர ஐடியாவே இல்ல... அது வேற விஷயம்...
ஆனா எனக்கு அப்டி பட்ட ஒரு ப்ரேக் தேவையான்னு எனக்கு புரியல இதயங்களே... தேடல் நா எழுதுனதுலையே ஒரு சாதாரணமான வித்யாசமான கதை... நீங்க யூடிய தேடுன மாரி தான் நானும் கதைய தேடீட்டு இருந்தேன்.. இந்த தேடலோட என் எழுத்து பயணம் முடிஞ்சிடும்ங்குர ஒரு நம்பிக்கை முன்னாடி எனக்கிருந்துச்சு... இப்போ எனக்கே தெரியிது அதுக்கு வாய்ப்பே இல்லன்னு...
நா எழுதுறது கதை தானா... அது டைம் பாசுக்கு கிருக்குர மாரி இருக்குன்னு நீங்க நெனச்சா என்னால ஒன்னும் பண்ண முடியாது.. என்னோட கதைகள் என் எழுத்து நடை போலத்தான் இருக்கும்.. எல்லார மாரியும் என்னால எழுத முடியாது... ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லீட்டேன்...
தேடல் கதை ஒரு கதையா மட்டுமில்லாம கொஞ்சம் நம்ம அறிவ வளக்கவும் உதவுனது எனக்கு பெரும் ஹப்பி.. நீங்களும் என்ன மாரி எழுத்தாளர்களுக்கு ஆறுதல் குடுங்க இதயங்களே... மாயமந்திரம் அறிவியல் புனவு கதைகள் காணாமலே போய்டும் போல... ஹ்ம்ம்ம்ம் சரிங்க இதயங்களே... நா இப்போதிக்கு எங்கையும் போ மாட்டேன்... ஆனா என்னைக்காவது போவேன்.. சோ இப்போவே ரெடி ஆகிக்கோங்க... ஆனா எங்க போனாலும் கதையோட திரும்ப வருவேங்குரதையும் நியாபகம் வச்சிக்கோங்க... டாட்டா
என்றும் அன்புடன்
தீராதீ❤
ESTÁS LEYENDO
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
Ciencia Ficciónஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை க...