அவள் ப்ரம்மாஸ்மி

37 4 1
                                    

சடைமுடியின்
சிக்கில் நின்று
நீர் கொட்டும்
அவளைக் கண்டு
என்னோடு
சண்டையிடும்
என் இடபாகமே

நன்றாக உற்றுப்பார்

ஒருபாகம் போதாதென
உனக்கே தலைமீதும்
இடமளித்தேன்.

கோட்டோவியங்கள்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ