பின்னாலிட்ட
குதிரைவால் கூந்தலை
அங்குமிங்கும்
வேகமாய் ஆட்டி
கவனமீர்ப்புத் தீர்மானங்களை
அரங்கேற்றியபடி
பூங்காவில்
நடைபயில்கிறாய் நீ.
நான் பூக்களில்
படபடக்கும்
பட்டாம்பூச்சிகளை மட்டும்
கவனத்தில் கொண்டவனாய்
இருக்கிறேன்.
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்
கௌரவப் பொய்கள்
பின்னாலிட்ட
குதிரைவால் கூந்தலை
அங்குமிங்கும்
வேகமாய் ஆட்டி
கவனமீர்ப்புத் தீர்மானங்களை
அரங்கேற்றியபடி
பூங்காவில்
நடைபயில்கிறாய் நீ.
நான் பூக்களில்
படபடக்கும்
பட்டாம்பூச்சிகளை மட்டும்
கவனத்தில் கொண்டவனாய்
இருக்கிறேன்.