ஜாக்குவார் பைப்பை மூடி
குளித்து வெளியேறி
ஜாக்கி உள்ளாடையணிந்து
ஜான்மில்லர்ஸில் நுழைந்து
பார்க்கவினயூவைப் பீய்ச்சி
மார்ஃபிரிச்சர்ட்ஸில்
ரொட்டித்துண்டுகளைக் கருக்கியுண்டு
போர்டிகோவில் நிறகும்
ஆடி ஏஸிக்கஸை திருகி உருமவிட்டு..
பீச் ரோட்டில் நுழைந்தவன்
கொட்டிவாக்கத்தில்
குறுக்கே வந்த ஆட்டோவிடம்..
பண்ணாட வூட்ல சொல்லீட்டு வந்தியா கஸ்மாலமென்றலறுபவன்
திடீர் பணக்காரனான
ஐடி ஊழியன்
என்றறிவீர்..
DU LIEST GERADE
கோட்டோவியங்கள்
Poesie~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்