காளி...

18 3 0
                                    

இணையம் வழி
இதயம் நுழைந்தவனவன்.
பின் உயிரில் கலந்தவன்.

நானுமென் மனைவியும்
அவனது  இஞ்ஜினியரும்
வள்ளியுமாய் ஆனோம்.
அவனது  வாழ்த்துகளாலேயே
எங்கள் காலைகள் விடிகின்றன.
நாட்கள் நகர்கின்றன.
இரவுகள் முடிகின்றன.

எனது கவிதைகளுக்கு
தனது கவித்துவமான
பின்னூட்டங்களில்
அழகு சேர்க்கிறான்.

என்னைப் போலவே
இன்னும்
அதிகமதிகம் பேரை
தனதன்பால் தன்பால் கட்டிவைத்திருக்கிறான்.

அனபுக்குப் பெயர்
பெற்றவன் அவன்.
அதனாலேயே

கெட்டபய சார் அந்த காளி.

#Vanniappan Raja

25-08-16.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now