மாலை நேர
மருத்துவமனையில்
டோக்கன் பெற்று
வரிசையிலிருந்தவர்களின்
சுகவீனங்களை
மருந்தில்லாமல்
குணப்படுத்திக் கொண்டிருக்கிறது
அந்தக் குழந்தை
தன் வசீகரச்
சிரிப்பில்.
ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்
அருமருந்து
மாலை நேர
மருத்துவமனையில்
டோக்கன் பெற்று
வரிசையிலிருந்தவர்களின்
சுகவீனங்களை
மருந்தில்லாமல்
குணப்படுத்திக் கொண்டிருக்கிறது
அந்தக் குழந்தை
தன் வசீகரச்
சிரிப்பில்.