நீயும் உனது காதலும் (மூன்று).

15 3 0
                                    

பிறழ்ந்து போன ரூபிக் க்யூபின்
வண்ணங்கள் கலைந்த
பக்கங்களென
கிடந்தது என் மனது.
அடுக்கடுக்காய் வண்ணங்களை
ஒன்றிணைக்கும் வித்தையை
அறிந்திருந்தது உன் காதல்.
அந்த கர்வத்திலேயேதான்
மீண்டும் மீண்டும்
கலைத்துச் சேர்த்து என்னை அலைக்கழிக்கிறாய் நீ!

கோட்டோவியங்கள்Where stories live. Discover now