happy diwali

2K 28 1
                                    

ஹாய் ....

எல்லோரும் எப்படி இருக்கீங்க...?

வருடத்தின் இறுதி மாதங்களில் கொண்டாடினாலும் .. புது காலண்டரை காண்கையில் ...முதலில் என்று தீபாவளி வரும்... என்று தான் பார்க்க தோன்றும் நமக்கு... அத்தகைய தீபாவளி நந்நாளில்...

புத்தாடை உடுத்தி...பட்டாசு வெடித்து...மத்தாப்பூ போல் சிரித்து....இனிப்புகளை ஒன்று கூடி சுவைத்து... என்றும் சந்தோஷம் பொங்க.....
வாழ்வில் இருள் நீங்கி...ஒளி வெள்ளம் பெருக....

வாழ்த்துக்கள்....

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

இதுவரை... நான் update செய்த கதை எப்படி இருக்குது...?

மறக்காமல் உங்களுடைய கருத்துகளை comment box யில் தெரிவிக்கவும்.... உங்களுடைய கருத்துக்கள் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

அப்படியே உங்களுக்கு பிடித்திருந்தால் வோட் பட்டனை மறக்காமல் அழுத்துங்க...

Guys.... you know all ... me so pavvam without votes and comments...,,😭😭😭😭

இப்படிக்கு

கனி .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now