பாகம்..06

394 7 0
                                    

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

Episode.......06

       யா  மச்சி  ரெஸ்ட்  எல்லாம்  எடுத்தாச்சு...
பட்
   நான்  கோல்  பண்ணியதும்  அதுக்குதான்டி
  நாளைக்கு  வீட்டுக்கு  வாயேன்  ஆயிஷா
    கூறவும்....

    என்னடி
திடிரென்று  கூப்பிடுறாய்
   சுவேதா  யோசிக்கவும்....

   ஒரு  கதையும்
சொல்ல  தேவையில்லை  நாளைக்கு  வாறாய்  அவ்வளவுதான்
  என்று  உரிமையோடு  கூறிவிட்டு
      ஆயிஷா  அழைப்பை  துண்டித்தாள்....

    அவள்...
அழைப்பை  சுவேதாவால்
   தட்டி  கழிக்க  முடியவில்லை....

ஏதோ  நினைத்தவள்
   தந்தையிடம்  சென்று

டாட்...
  என்  பிரண்ட்  ஆயிஷாவை  தெரியும்  தானே
    அவள்  நாளைக்கு  தன்  வீட்டுக்கு  வரச்சொல்லுறாள்.....

  போய்டு...
வரவா  என்றாள்  ....

    ரொம்ப...
தூரமாச்சே  தனிய  எப்படி  போவாய்..
   நான்  வேணுமென்றால்
கூட  வரவா....

   இல்லப்பா...
நான்  காரை  எடுத்திட்டு  தனிய  போய்  வாரேன்...

இல்லம்மா  ரொம்ப  தூரம்  அதுதான்  யோசிக்கின்றன்...

  ப்ளீஸ்பா...
தந்தையின்  தோள்  பிடித்து  கெஞ்சினாள்...

  சந்திரசேகர்  யோசித்தார்....
பின்பு
  நீ  தனிய  போகாத
நிரோவையும்  கூட்டி  போ  என்று  கூறவும்...

  சரிப்பா...
தாங்ஸ்
என்றுவிட்டு  சுவேதா  போனாள்.....

  அடுத்தநாள்
காலையே  நிரோவையும்  கூட்டிகிட்டு
   ஆயிஷா  வீட்டுக்கு  கிளம்பினாள்   சுவேதா...

   சில  மணித்தியால  பயணத்தின்  பின்  ஆயிஷா
   வீட்டை  அடைந்தது  கார்....

      வெளியே  காரை  கண்ட  ஆயிஷா
ஓடிவந்து
  நண்பியை  அணைத்து  நலம்  கேட்டாள்  பின்..
    நிரோவை  பார்த்து  வாலு எப்படியிருக்காய்  என்றவும்...

   ஆயிஷா  அக்கா  நீங்களுமா  என்று
சின்னதாய்
  நிரோ  சிணுங்கவும்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now