Episode........67
🌹 இருளில் வந்தது ஒரு நிலவு🌹
சுவேதாவுக்கோ....
ரொம்ப கூச்சம் அதிகமாய் பேசமாட்டாள்...வினோத்தும்
அப்படிதான் அதிகமாய்
பேசி பழக்கமில்லாதவன்....இருவரும்....
கோவில் முன்னால் அரு அருகே அமர்ந்திருந்தாலும்...
அங்கே மௌனம்தான்
அதிகம் பேசியது....இருவர்..
விழிகள் மட்டும்தான் சில நொடிகள்
பேசிக்கொண்டது....
அதுவும்
அதிகமில்லை....சில நொடிகளில் பின்....
கிளம்புவமா....
நைட் ஊருக்கு கிளம்ப திங்க்ஸ்
எல்லாம்
எடுத்து வைச்சு ரெடியாகனும்
என்றாள்
சுவேதா
மௌனத்தை கலைத்து....ம்.ம்...
என்றவாறு வினோத் எழுந்தான்...பின்...
இருவரும் கோவிலில் இருந்து
கிளம்பி
கொஸ்டல் வந்தனர்....கொஸ்டல்...
வாசல்வரை சுவேதாவை கொண்டுவந்து விட்ட
வினோத்...
சரி...
ஜாக்கிரதையாய் போய்ட்டு வாங்க...
தனியே
போகவேண்டாம்
இனி...
ஒரு மாதத்துக்கு அப்புறம்...
பார்க்கலாம்
என்றான் வினோத்....
சிறு புன்னகையில் ஊடாகஒரு...
மாதம் என்பது...
அவளுக்கு ஒரு யுகமாய் தோன்றியதுஏக்கத்தோடு
வினோத்தை பார்த்தவாறு நின்றாள்...
அவள் விழிகளில்...
திடிரென்று ஒரு பிரிவின் வலி நிழலாடியது....வினோத்....
அவளை விட்டு திரும்பி நடக்கவும்..கொஸ்டல்....
வாசலில் நின்று அவனையே பார்த்தவாறு
நின்றாள்....அவன்...
மறைந்த பின் ஏனோ
உயிர் போன ஜடமாய் தன் அறைக்குள்
வந்து
வீட்டுக்கு கோல் பண்ணினாள்....மறுமுனையில்....
தாய் மாதவி...அம்மா...
என்னை கூட்டி போக டாட் வருவார் தானே
என்றாள்
எடுத்தவுடன்