பாகம்..108

184 6 0
                                    

Episode..............108

🌹இருளில்   வந்தது  ஒரு  நிலவு🌹

  

       இடைவிடா  கண்ணீரோடு...
அங்கே...
  பிரிவுகள்...
நிகழ்ந்தேறியது...

   தாயிடமும்...
நிரோவிடமும்...
   வலி  நிறைந்த  நெஞ்சோடு...
விடைபெற்று...
   அங்கிருந்து...
ஆயிஷாவோடு  கிளம்பினாள்  சுவேதா....

    சுவேதா...
போனதும்...
  நிரோ  ரூமுக்கு  வந்து 
கட்டிலில்  விழுந்தவள்
  தலையணையில்
    முகம்
புதைத்து  அழுதாள்....

   தாய்...
மாதவியும்...
  சோபாவில்  வந்தமர்ந்து...
கண்கள்  கலங்கிட்டு  இருந்தார்......

   ஆயிஷாவோடு...
ரயில்  நிலையம்  வந்த  சுவேதா...
   அவளோடு...
ரயிலில்   ஏறி  அமர்ந்து  கொண்டாள்...

அவள்
  மனம்  ஊமையாய்   அழுதுகிட்டு  இருந்தது...
சொல்ல
   முடியாத  துயரங்கள்...
அவள்..
   விழிகளில்...
அப்படியே...
   பக்கத்திலிருந்த  தோழியின்...
தோள்கள்  மீது...
   தலை  சாய்ந்தாள்....

சுவேதாவின்...
நிலை...
   உணர்ந்த   ஆயிஷா...
மெல்ல   அவளின்   தலையை  வருடிவிட்டாள்....

  ரயில்...
கிளம்பியது....

  
    இங்கே...
வெளியே  போன  சந்திரசேகர்...
   வீட்டுக்கு  வந்தார்...

மாதவி...
கண்கலங்கியவாறு...
   ஹாலில்..
இருப்பதை  கண்டு...

   ஏன்...
இப்படியிருக்கிறாய்...
   என்னாச்சு...
என்று  வந்து  கேட்டார்........

   மாதவி...
விழிகளை  துடைத்தவாறு...
   நம்ம...
சுவேதா  என்று  இழுத்தார்....

   சுவேதாவுக்கு...
என்ன  என்றார்  சந்திரசேகர்....

   அப்போது...
தன்...
அறையில்   அழுதுகிட்டு  இருந்த   நிரோ...
   கீழே...
ஹாலில்  தந்தையின்  குரல்  கேட்டு....
   தன்  விழிகளை  துடைத்தவள்...
      முன்பே...
எழுதி  வைத்த  ஒரு  காகித  துண்டை  எடுத்துக்கிட்டு...
   கீழே   வந்தாள்.....

கீழே...
சந்திரசேகர்...
   மாதவி  பதில்  கூறாமல்...
அமைதியாய்
   அழவும்...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now