பாகம்..97

136 5 0
                                    

Episode........97
.

.

.
🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹
.

.
       என்ன..
ஆயிஷா   அந்த  பொறுக்கி   அப்படி...
   சொல்லிகிட்டு...
போறான்...
   வினோத்துக்கு   என்னாச்சு...
சுவேதா...
   அழுதாள்...

நீ...
அழாத   பெஸ்ட்...
   அவன்   சொன்ன  மாதிரி...
வினோத்...
   பயந்துபோய்  போயிருக்கமாட்டாரு...
      வேறு...
ஏதோ...
  காரணமிருக்கும்...
     என்றாள்  ஆயிஷா....
இருந்தும்...
   அவள்  மனசும்  வினோத்துக்கு  என்னாச்சோ...
  ஏதாச்சோ  என்று 
     எண்ணி  கலங்கியது....

எப்படியிருந்தாலும்...
   அவன்...
சொல்லிவிட்டு   போனதை  நினைக்கும்போது
   ரொம்ப  பயமாயிருக்கு...
இப்போ...
   என்னடி...
பண்ணுறது...
   சுவேதா  கலங்கியவாறுதான்  ஆயிஷாவிடம்  கேட்டாள்....

   எல்லாம்...
அவன்...
  பார்த்துப்பான்  என்று...
      மேலே   பார்த்து  கூறிய  ஆயிஷா...
முதல்...
   கண்ணை  துடைச்சுக்கோ...
      எல்லோரும்...
பார்க்கிறாங்க  என்றாள்....

   சுவேதாவும்...
      விழிகளை  கஷ்டபட்டு  துடைத்தாள்...

அப்போது...
   அவர்கள்  போக  வேண்டிய  ரயிலும்  வந்தது...
அதில்
    இருவரும்  ஏறிக்கொண்டார்கள்....

ரயில்...
   மின்னல்  வேகத்தில்  பறந்தது...

சுவேதாவின்...
எண்ணங்கள்   ரயிலின்  வேகத்தைவிட
வேகமாக 
  சுழன்றது....

சிறிது...
தூரம்  போனதும்...
   பக்கத்திலிருந்த  ஆயிஷாவை  தட்டி...

ஏய்...
   அந்த  பொறுக்கி   அஜயை  பற்றி...
       வீட்டில்..
சொல்ல  முடியாமல்..
   போய்விட்டதே...
இனி 
   என்னடி  பண்ணுறது...

இப்போ...
  சொல்லவேண்டாம்...
       வினோத்துக்கு...
என்னாச்சு  என்று  தெரிந்ததுக்கு
   அப்புறம்...
சொல்லலாம் 
   என்றாள்  ஆயிஷா...

    எனக்கு...
பயமா   இருக்கடி...
   என்...
வாழ்க்கை  எங்கு  போய்   முடியுமோ...
   என்று...
சொன்னாள்  சுவேதா
அவள்  வார்த்தையில்  அவ்வளவு  வெறுமை  தெரிந்தது...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now