பாகம்..72

159 6 0
                                    

Episode.........72

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

       வினோத்தின்
   செயல்..
   கண்  மூடி  பொய்யாய்  தூங்குவதுபோல்  நடித்திருந்த   சுவேதா...
   உள்ளத்தை  இன்பத்தில்....
உறைய  செய்தது....

   உன்னை...
பெற  நான்  என்ன  தவம்  செய்வேனோ  என்று
   அவள்  உள்  மனசும்  ஏங்கியது....

   சுவேதாவின்...
சுடிதார்   மேல்   ஷோலை  எடுத்து  போர்த்திவிட்டு....
   பஸ்சிலிருந்து   கீழே  இறங்கினான்  வினோத்....

     அதன்...
பின்  சுவேதா  கண்  விழித்து  கொண்டாள்...

   மறுபடியும்....
வினோத்   பஸ்சில்   ஏறிக்கொள்ளவும்...
   சட்டென...
இமைகளை  மூடி  தூங்குவதுபோல்...
   பாசாங்கு  செய்தாள்....

பஸ்சில்...
   ஏறிய  வினோத்...
அவள்  உண்மையாகவே  தூங்கிறாள்...
   என்று  நினைத்துவிட்டு
   பாவம்   நல்லா   தூங்கிறாள்  போல
என்று...
  எண்ணியவாறு...
அருகே   அமர்ந்தான்.....

    பஸ்   மறுபடியும்...
நகர்ந்தது...

    வினோத்துக்கும்...
தூக்கம்   கண்ணை  கட்டியது...
   மெதுவாய்
சீட்   ஓரம்  சாய்ந்து...
  விழிகளை  மூடினான்...

அப்போது....
   சுவேதாவை  நிஜமான  தூக்கம்...
அணைத்துகொள்ளவும்...
   அவளை   அறியாமல்...
வினோத்   தோள்  மீது  சாய்ந்துவிட்டாள்...

   அது  தானாகவே  நடந்தது...

உண்மை..
அன்பில்   ஓர்  ஈர்ப்பு  உள்ளதுதான்...

அடுத்தநாள்....
   மதியம்   போல்   பஸ்   சுவேதா   ஊரை  வந்தடைந்தது...

    ஊர்  வந்ததும்....
பஸ்சிலிருந்து   இருவரும்  இறங்கிகொண்டார்கள்....

   ஓகே...
இனி  நீங்க   வீட்டுக்கு  போவீங்க  தானே...
   நான்...
திரும்ப   ஊருக்கு   போக  பஸ்  எடுக்கனும்.......

   இது...
என்ன   கதை...
   வந்தவுடன்   போறது...
அதுவும்   வீட்டுக்கு  கூட  வராமல்...
   என்று...
சுவேதா   கேட்டாள்  சிறு  கோபத்தோடு...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now