Episode........55
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
நீயும்...
எங்க கூட உட்கார்ந்து சாப்பிடேன்..
அதைவிட்டு..
எங்க போறாய்...
என்று கேட்டார் மாதவி....இல்லை...
அன்ரி நான் குளிக்கனும்...
அடுப்பு பக்கத்திலிருந்தேன் உடம்பு வியர்த்துபோயிருக்கு....
நீங்க சாப்பிடுங்க...
நான் குளிச்சிட்டு வந்து அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்....ம்.ம்
சரிப்பா
போய் குளிச்சு ப்ரஸ் ஆகிட்டு வா
சேர்ந்தே சாப்பிடலாம்...என்ன...
அன்ரி நீங்க..
அதுவரை காத்திருக்க போறீங்களா
அதுவும் பசியோட..
இவங்களும் பாவம் தானே...
பசியோடு
இருக்கிறாங்க என்று மற்ற மூவரையும் பார்த்தான்....அவர்கள்...
பசியே இல்லாதவர்கள் போல்..
சிரித்தனர்...எங்களுக்கு...
அவ்வளவு பசியில்லை
நீங்க போய்ட்டு ப்ரஷ் ஆகிட்டு வாங்க..
என்றாள்...
நிரோ...
பசியாய் இருந்தும் அதை மறைத்து...அப்போது...
சுவேதா தங்கையை பார்த்து...
சின்ன சிரிப்பொன்றை உதிர்ந்தாள்...மனிசர்...
இங்க பசியில் இருக்கிறாங்க...
இதில
குடும்பமாய் சேர்ந்து...
நடிக்கிறீங்கள என்று நிரோ காதில்...
முணுமுணுத்தவாறு....
அவளின் கையை கிள்ளினாள்
ஆயிஷா...சும்மா..
இருங்க அக்கா...
அவரும் குளிச்சிட்டு வரட்டும்...
சேர்ந்தே சாப்பிடலாம்
நிரோவும் ரகசியமாய் பதில் கூறினாள்..வினோத்...
போக கூச்சப்படவும்....சரிப்பா....
போய்ட்டு வா என்றார் மாதவி...
அவன் தயங்குவதை உணர்ந்து....அதன்பின்....
அவரின் பேச்சை எதிர்த்து பேச வினோத்தால் முடியவில்லை...
சரியென்று
தலையசைத்துவிட்டு போனான்....அவன்...
போனதும் ஆயிஷா..
நிரோவை பார்த்து...
இப்போ கொஞ்சம் முதல் தானே...
பசிக்குது என்று...
அன்ரிகிட்ட சொல்லிட்டு இருந்தாய்...
அப்புறம்....
என்ன வினோத்கிட்ட நல்லபிள்ளை மாதிரி நடிக்கிறாய்....
சும்மா வேண்டுமென்றே கேட்டாள்...
