பாகம்..25

228 5 0
                                    

Episode.....25

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

      ஆயிஷாவின்  தைரியம்  நிறைந்த  வார்த்தைகள்...
  சுவேதாவுக்கு  பெரும்  நிம்மதியை  கொடுத்தது....

    தாங்கஸ்டி...
என்றாள்  தோழியின்  கைகளை  சிறைபிடித்து....

   இப்ப  உதை  வாங்க  போறாய்...
இந்த  தாங்ஸ்  எல்லாம்...
  சொல்லி...
ஆயிஷா   கோபத்தோடு  சுவேதா  பக்கம்  திரும்பவும்....

   ஓகேடா ...
   கூல்  கூல்...
இனி  சொல்லமாட்டேன்...
   என்றாள்
சுவேதா  பரிவோடு....

    அது...
அந்த  பயமிருக்கட்டும்...
   ஆயிஷா  விளையாட்டை  கூறினாள்

   சில  நொடிகளின்...
பின்பு...

   மச்சி...
இன்றைக்கு  நடந்த  விடயம்..
    காலேஜ்க்கு  தெரியவேண்டாமே  என்று  சுவேதா  கூறவும்...

    ஆயிஷா...
கோபத்தோடு..
   ஏன்  தெரிய வேண்டாம்....
அவனை  பார்த்து என்ன  பயபடுறாயா...
   அதெல்லாம்  முடியாது...
நாளைக்கு  இருக்கு  அவனுக்கு  என்றாள்...

   அதெல்லாம்...
இல்லடி  ப்ளீஸ்...
   அந்த  சம்பவம்  காலேஜில  தெரிந்தால்...
    நம்ம  பெயரும்  தானே..
அடிபடும்...
   அதோடு...
அவனுக்கு  அந்த  காலேஜில  பெரிய  செல்வாக்கு  வேற  இருக்கு...
   வீதியில்  போகும்போது...
குப்பையை  கண்டால்  விலகி  போறது  போல்  நினைச்சுக்கோ..
   என்றாள்..
சுவேதா...

   அவள்...
அப்படி  சொன்னாலும்...
    உள்  மனதில்...
அவனால்  தன்  தோழிக்கு  ஏதாவது  பிரச்சனை  வந்திடுமோ..
   என்று  பயம்  இருந்தது  சுவேதாவுக்கு....

        சுவேதா...
கூறிய  பின்பு  ஆயிஷா  யோசித்தாள்...

   சுவேதா...
சொல்வதும்  சரியென  தோன்றியது
   ஏன்...
வீண்  பிரச்சனை  இனி  அப்படி  நடந்தால்...
   பார்த்துக்கலாம்...
என்று  யோசித்தவள்....

  சரி  உனக்காக...
பொறுமையாய்  இருக்கிறேன்...
   ஆனால்...
மறுபடியும் 
உன்கிட்ட  அந்த  பொறுக்கி  வம்பு  பண்ணினால்...
   பார்த்திட்டு  சும்மா  இருக்கமாட்டேன்...
     சொல்லிட்டன்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora