பாகம்..92

143 5 0
                                    

Episode.......92

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

          உன்  வீட்டுக்கு  கோல்  பண்ணி..
சொன்னதா..
   நீ..
கொஸ்பிட்டலில்  இருக்கிறாய்  என்று...
  ஆயிஷா  கேட்கவும்...

இல்லடி...
அவங்களுக்கு  தெரிந்தால்...
பதறி  போய்டுவாங்க...
   அதோடு...
பொய்  சொல்லிட்டு  வேற  வந்திருக்கிறேன்...
  என்றாள்  சுவேதா....

ஆ..
அதுவும்...
  சரிதான்...
இருந்தாலும்..
நிரோவுக்கு  என்றாலும்  கோல்  பண்ணி  சொல்லு...
   அவள்  பயந்துபோய்  இருப்பாள்...
உன்  போன்..
  சுவிட்ஸ் ஆப்ல  இருக்கு  என்று..
எனக்கு  நிறைய  தடவை  கோல்  பண்ணி  சொல்லிட்டாள்...

   ம்.ம்...
என்றாள்  சுவேதா...

   சரி..
நீ  யோசிக்காமல்  இரு...
  நான்..
கிளம்பி  வாரேன்  என்ற  ஆயிஷா...
  போனை 
மயூரிடம்  கொடுக்க  சொன்னாள்.....

   சரி..
என்றுவிட்டு  சுவேதா...
   போனை  மயூரிடம்  நீட்டவும்...

மயூரி..
போனை  வாங்கி...
  சொல்லு  ஆயிஷா  என்றாள்...

நான்..
மோர்னிங்...
  எப்படியும்  வந்திடுவேன்...
நீ..
   அதுவரை   சுவேதாவை  பக்கத்திலிருந்து 
பார்த்துக்கோ...
  
   சரிடி...
நீ..
  யோசிக்காத 
நான்  பார்த்துக்கிறேன்  என்று  மயூரி  கூறவும்...

   ஓகே  டி..
அப்போ  நான்  போனை  வைக்கிறேன்
  என்று...
அழைப்பை  துண்டித்தாள் 
   ஆயிஷா....

ஆயிஷா...
கட்  பண்ணவும்...
   மறுபடியும்  மயூரிடமிருந்து  மொபைலை  வாங்கி...
   நிரோவுக்கு...
கோல்  பண்ணினாள்  சுவேதா.....

   உடனே...
நிரோ  கோலை  அட்டன்  பண்ணி...
புது  நம்பர்  என்பதால்
    யாரு..
என்று  கேட்கவும்...

   நிரோ...
நான்..
   சுவேதா  டி...

தமக்கையின்...
குரல்..
   கேட்டதும் 
அக்கா  நீயா....
   உன்  போனுக்கு  என்னாச்சு...
நீ..
   இப்போ  எங்கே  இருக்கிறாய்...
வார்த்தைகளை  அடுக்கிக்கொண்டு  போனாள்...
   நிரோ....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now