பாகம்..50

232 7 0
                                    

Episode........50

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

           சீ...
போடி  என்ற  சுவேதா....

   ஆயிஷாவை  பார்த்து
   மச்சி  நீ  நினைத்தாயா  திடிரென்று
வினோத்...
   அப்படி
தன்  வீட்டுக்கு  கூப்பிடுவார்  என்று....
   சத்தியமா...
நான்  நினைத்து  பார்க்கவே
இல்லையடி....

   நாங்க  மட்டும்...
ஏதோ  நினைத்தோமாக்கும்...
   எல்லாம்...
அதுவா  நடக்குது  உனக்கு  சாதகமாய்  வேற  நடக்குது....
   இப்படியான  சந்தர்பங்கள்...
வேறு
யாருக்குதான்  அமையும்...
   என்ற  ஆயிஷா....
இருந்தாலும்   உன்  ஆள்  ரொம்ப  வித்தியாசமானவன்தான்...

   கண்ணு  வைக்காத...
மச்சி  என்றாள்  சுவேதா  வெட்கத்தோடு...

   பார்டா...
இப்ப  வரை  உம்மாண்டியாட்டம்  இருந்திட்டு...
   அவான்ட  கதையை...
கண்ணு  வைக்க  வேண்டாமாம்...
  இரு  எங்கிட்ட  வர  தானே  வேணும்  என்று
ஆயிஷா...
  பொய்  கோபம்  காட்டவும்.....

அய்...
அப்படியெல்லாம்  சொல்ல  கூடாது...
   நீ  என்  உயிர்த்தோழி...
மை  ஸ்வீட்  ஹார்ட்  என்று  ஆயிஷாவை  சுவேதா...
  பின்னால்
கட்டியணைத்தாள்....

   ஹலோ...
ஹலோ... 
   அப்போ  உங்க  ஆளு  என்ன  ஹார்ட்...

அவரும் தான்....
சுவேதா  வெட்கத்தோடு  இழுத்தாள்
  வார்த்தைகளை

      நல்லா...
ஐசு  வைக்கிறாய்...
    அதைவிட்டு...
இப்போ
சீக்ரம்  ரெடியாகு  வினோத்....
   வரப்போறன்   கூட்டி  போக  என்றாள்  ஆயிஷா...

   நான்  எப்பவோ...
ரெடி  மச்சி.....

  அதுதானே  பார்த்தான்....
உன்   ஆளை  பார்க்க  போறது  என்றால்...
  நீ  தீயாய்
   இருப்பியே 
என்று  ஆயிஷா  மறுபடியும்
  கூறிவிட்டு.....

பின்...
தானும்  ரெடியாகி....
  இருவரும்   கொஸ்டலில்  இருந்து
வெளியே  வந்தார்கள்....

   அதே
நேரம்  வினோத்தும்....
   அங்கே  வந்துவிட்டான்...

அவனை  கண்டதும்....
   வந்து  ரொம்ப  நேரமாச்சா
என்று  கேட்டு...
  சிரித்தவாறு   அருகே  போனாள்  ஆயிஷா
அவள்
  பின்னால்  சுவேதாவும்
     வெட்கத்தோடு  பதுங்கியவாறு.....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora