Episode..........94
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இனியும்..
என்ன நடக்கனும்...
போன இடத்தில்...
யாரோ இவளை கடத்திட்டு போக முயற்சி பண்ணும்போது...
நம்ம...
மாப்பிள்ளை தான்...
காப்பற்றியிருக்கிறார்...
இதைபற்றி..
சொல்லவில்லையா...
உன்கிட்ட...
என்று...
தாய் கேட்கவும்...நிரோ...
தலையில்..
இடி விழுந்தவள்போல் நின்றாள்...
நம்ம..
மாப்பிள்ளை என்று...
அம்மா யாரை சொல்லுறாங்க என்று
குழம்பியவாறு...எனக்கொன்றும் தெரியாது...
யாரம்மா...
அது..
என்றாள்...
அதிர்ச்சியோடுவேறு...
யாரு..
உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற..
ஆகாஷ்தான்...
காப்பாற்றியிருக்கிறாரு...
நல்லவேளை...
அவரு அந்த இடத்தில்...
இருந்திருக்கிறார்...கடவுளே...
இதென்ன சோதனை...
கடத்திட்டு...
போனவனே...
காப்பாற்றிருக்கிறான்
என்று...
அம்மா சொல்லுறாங்க.......
அப்படி...
என்றால் இடையில் ஏதோ பித்தலாட்டம்
நடந்திருக்கு...
என்று...
குழம்பிய நிரோ....யாரம்மா...
சொன்னாங்க...
இதெல்லாம் என்றாள்...ஆகாஷ்...
அவங்க அப்பாவுக்கு கோல் பண்ணி விடயத்தை...
சொல்லியிருக்கிறான்...
அவன்...
அப்பா...
உன்...
அப்பாவுக்கு கோல் பண்ணி...
சொல்லியிருக்கிறார்...
இப்போதான்...
இவர் வந்து சொல்லிட்டு போறாரு....
கேட்டதும்...
மனசெல்லாம்...
பதறிவிட்டது...
ஆகாஷ்...
அவள் கூட இருக்கிறது...
ஒரு...
ஆறுதலாயிருக்கு என்ற மாதவி....
அங்கிருந்து
போனார்....அதை...
கேட்ட நிரோவுக்கு தலையெல்லாம்...
சுற்றிக்கொண்டு...
வந்தது...
அந்த பொறுக்கி...
முந்திக்கொண்டு தன்னை நல்லவனாய்...
காட்டிவிட்டான்
என்று...
நினைத்து கலங்கினாள்...உடனே...
அந்த விடயத்தை தமக்கையிடம்
கூற
மயூரியின்...
நம்பருக்கு கோல் பண்ணினாள் நிரோ...
