Episode.....32
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
வினோத்...
நீட்டிய காப்பியை வாங்கி இருவரும்...
பருக தொடங்கினார்கள்...காப்பியை கொடுத்துவிட்டு...
தானும் தரையில்...
அமர்ந்தான் வினோத்...காப்பி...
சூப்பரா இருக்கு என்றாள்...
ஆயிஷா...
காப்பியை குடித்தவாறு...ஓஓ...
அவ்வளவு நல்லாவ இருக்கு...
வினோத் சிரித்தான்...ம்.ம்...
வீட்டில் மாம்..
போட்டு தருகின்ற காப்பி மாதிரியே இருக்கு...
என்றாள் ஆயிஷா...அதுசரி...
நீங்க என்னை விட
நல்லா காப்பி போடுவீங்க தானே...
வினோத்..
கிண்டலாய் கேட்கவும்...என்னது...
காப்பியா நீங்க வேற
எங்களுக்கு சுடுதண்ணீர் கூட
வைக்க தெரியாது...
ஆயிஷா...
குழந்தைபோல் முகத்தை சுழித்தாள்...அட...
பாவமே ...
ரொம்ப கஷ்டம்தான்...
எதிர்காலத்தில்...
சொல்லி சிரித்தான் வினோத்...அதை...
அப்போ பார்த்துக்கலாம்...
அல்லது...
உங்களை மாதிரி நல்லா சமைக்க தெரிந்த ஒருவரை...
கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்....
ஆயிஷாவும் கிண்டலாய் சொன்னாள்....பார்டா...
நல்ல திட்டம்...
பட்...
பாவம் அந்த அப்பாவி...
யாரு...
அப்பாவி ஆயிஷா கேட்கவும்அது யாரோ...
வினோத் மறுபடியும் கூறி சிரித்தான்...அவர்கள்...
பேசுவதை சுவேதா ரசித்துக்கொண்டிருந்தாள்...
எதுவும் பேசாமல்...நீங்க...
மட்டும் பேசுறீங்க..
உங்க ப்ரண்ட் ரொம்ப அமைதியாகவே இருக்காங்க...
இருந்தாலும் இவ்வளவு வெட்கம்
கூடாது...
பட் பிடிச்சிருக்கு..
என்றவாறு...
சுவேதாவை பார்த்தான் வினோத்....அவன்...
அப்படி சொல்லவும்...
இன்னும் கூச்சபட்டாள் சுவேதா...
கன்னங்களும்...
அதிகம் சிவந்துவிட்டது...
