பாகம்..73

152 6 0
                                    

Episode.......73

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

    ம்.ம்
தூக்கி  வைச்சு  தாலாட்டினால்  என்னவாம்...
  எனக்கு   இல்லாத  உரிமை...
யாருக்காம்...
   என்று   சுவேதா   சொல்லவும்....

பார்டா...
அதெல்லாம்   சரி....
   உன்  காதலை   அவர்கிட்ட  சொல்லிட்டாய்...
ஓகே...
   பட்   அவர்  என்ன பதில் சொன்னாரு...

    இப்போ...
எதையுமே   யோசிக்காமல்  படிக்க   சொன்னாரு...
   அப்புறம்   யோசிக்கலாமென்று....

யோசிக்கலாம்...
என்று  தானே   சொன்னாரு...
   நிரோ   ஆச்சரியமாய்  கேட்கவும்....

    ம்.ம்...
ஆனாலும்
என்   மேல்   அவருக்கு  லவ்  இருக்கு...
   லவ்   இல்லாமல்   இப்படியெல்லாம்...
பண்ண  மாட்டாரு...
   எனக்காக  யோசிக்கமாட்டாரு...

அதன்...
   பின்பும்  தமக்கையின்...
மனதை   கஷ்டபடுத்த  நிரோவுக்கு  விருப்பமில்லை...
   சரி   சரி....
லவ்   இருக்குதான்...
   சண்டைக்கு   வராத....
என்று
   நிரோ  கூறினாள்...

அப்போது...
தன்  மொபலை  எடுத்து
   ஆயிஷாவுக்கு   கோல்  பண்ணி...
தான்...
   வீட்டுக்கு  வந்திட்டேன்
என்று  சொன்னாள்   சுவேதா....

   வினோத்தை   பத்திரமாய்
கொண்டுபோய்   சேர்த்திட்டியா...
   நான்..
உன்னை  பற்றி  யோசிக்கல...
   வினோத்தை  பற்றிதான்  யோசிச்சுகிட்டு  இருந்தேன்...
   உன்  கூட  தனியே  அனுப்பிவிட்டு...
ஆயிஷா...
   நக்கலாய்   சொல்லவும்....

என்ன...
டார்லிங்   இப்படி  சொல்லுறாய்...
   சுவேதா   பாவமாய்  கேட்கவும்...

உண்மையை  தானே...
   சொன்னேன்....
அதுசரி..
   எங்க  வினோத்...

என்னை  இங்கே  விட்டு...
   உடனே   கிளம்ப  போறேன்  என்று
சொன்னாரு...
   நான்   விடல
வீட்டை   கூட்டி  வந்திட்டேன்...
   நாளைக்கு  காலையில்   கிளம்புவாரு
என்று 
   நினைக்கிறேன்....

ம்.ம்...
   உனக்கு  ஹப்பி  தானே...

ஆமா  டார்லிங்...
   ரொம்பவே...
எல்லாம்   உன்னால  தான்...
   தாங்ஸ்....
என்று  சுவேதா  சொல்லி  முடிக்கவும்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora