Episode.........88
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
தலையில்...
அடி விழவும்...
வினோத் என்று கடைசியாய்
அழைத்தவாறு...
நினைவிழந்தாள் சுவேதா....சுவேதா...
என்று கதறியவாறு...
அவளை தாங்கி பிடித்த வினோத்....
நினைவு அற்ற அவள்
தேகத்தை இரண்டு மூன்று தடவை அசைத்து பார்த்தவாறு...
சுவேதா சுவேதா என்று
விழி நனைந்தான்.....அங்கு...
நடப்பதை மயூரி...
மறைந்து நின்று பார்த்துக்கொண்டுதான் நின்றாள்....
அவள்...
உள்ளம் பதறிக்கொண்டிருந்தது....
போலீஸ்க்கு கோல் பண்ணி
சொல்லியும்...
இன்னும் காணவில்லையே...
நடுங்கியது..
அவள் தேகம்....மயங்கி கிடந்த சுவேதாவை தாங்கி பிடித்து கலங்கிகொண்டிருந்த...
வினோத்தை...
மீண்டும் இரண்டுபேர் பின்னால் வந்து பிடித்துவிட்டார்கள்.....அதே...
நேரம் வினோத்திடம்...
அடி வாங்கி தரையில் விழுந்து கிடந்த ஆகாஷும்...
அந்த
நாயை பிடிங்கடா...
என்று போதையில் உளறியவாறு...
எழுந்தான்...வினோத்தின்
விழிகள் நினைவற்று கிடந்த சுவேதா மேல்தான்..
நிலையாய் நின்றது...போதையில்...
வெறிகொண்டு எழுந்த ஆகாஷ்...
டேய்..
அவனை விடாதேங்கடா...
என்று...
சொல்லிக்கொண்டு வெளியே கார் அருகே வந்தவன்...
சட்டென
கார்...
கதவை திறந்து அங்கே
இருந்த அஷிட் போத்தலை கையில் எடுத்துகொண்டு...
மறுபடியும் உள்ளே வந்து.தப்பிக்க...
முயன்றுகொண்டிருக்கும் வினோத்தையும்
நினைவு அற்று கிடந்த
சுவேதாவையும்...
மாறி மாறி...
பார்த்து கொடூரமாய் சிரித்தவன்...இந்த...
மூஞ்சையை வைத்துக்கொண்டு தானே...
இந்த ஆட்டம் போடுறாள்..
இவள் என்று..
அஷிட் போத்தலை திறந்துகொண்டு...
சுவேதா...
அருகே போனான்....அதை...
கொஞ்சமும் எதிர்பார்க்காத வினோத்...
பதறினான்..
டேய்...
அவளை எதுவும் பண்ணாதடா...
என்று...
கெஞ்சினான்....
