பாகம்..93

143 4 0
                                    

Episode.........93

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

என்ன  மச்சான்...
ஏன்...
அவங்களுக்கு  தெரியாமல்   பார்த்து
   வரச்  சொல்லுறாய்....
   அன்வர்...
   வியப்போடு  கேட்டான்....

அதெல்லாம்...
ஒரு  காரணமாய்தான்டா...
    நீ..
சொல்லுறதை  செய்
   என்று
வினோத்  கூறவும்....

   சரிடா...
ஏதோ   சொல்லுறாய்...
   செய்றேன்
என்ற  அன்வர்
   வெளியே  போனான்....

சுவேதாவை...
  பார்க்க  போன   அன்வர்...
சிறிது
   நேரம்   கழித்து  திரும்பி  வந்தவன்...
மச்சான்...
   அவங்க  நல்லா  தான்  இருக்கிறாங்க...
அவங்க  கூட...
  ஒரு  பொண்ணும்  நிற்குது...
இரண்டு  பேரும்...
   பேசிட்டு  இருக்கிறாங்க  என்று  சொல்லவும்தான்....
   வினோத்துக்கு...
பெரும்  நிம்மதி....

   தாங்ஸ்...
மச்சான்  என்றான்...
   வினோத்...

ஏனடா...
தாங்ஸ்  எல்லாம்...
   என்றவாறு
ஒரு  தட்டில்  சாப்பாட்டை   போட்டு...
   வினோத்துக்கு...
ஊட்டிவிட...
   தொடங்கினான்  அன்வர்.....

அன்றிரவு....
அப்படியே  கழிந்தது....

   அடுத்தநாள்...
காலை...
   வேறு  ஓர்  இடத்தில்...
போதையில்   தப்பியோடிய  ஆகாஷும்...
   அவன்
கூட்டாளிகளும்...
   அப்போதுதான்
போதை  தெளிந்து  கண்  விழித்தார்கள்....

   கண்  விழித்த  ஆகாஷ்...
டேய்...
   நேற்று  என்னடா  நடந்தது...
என்று...
   பக்கத்தில்  படுத்திருந்த  கரனை   தட்டி  எழுப்பி   கேட்டான்.....

   என்னடா...
எல்லாவற்றையும்  மறந்திட்டியா...
   அவளை  கடத்திட்டு  போனது...
அங்கே 
  வினோத்  வந்தது...
அவன்..
  கண்ணில்  அசிட்  பட்டது...
அப்புறம்...
  போலீஸ்  வரும்  என்று
அங்கிருந்து   ஓடி  வந்தது...
   என்று
கரன்  சிரிக்கவும்

   அப்போதுதான்...
ஆகாஷுக்கு...
   நடந்தது  எல்லாம்  மெல்ல  நினைவுக்கு  வந்தது...

    மச்சான்...
அவளை  எதுவுமே 
  செய்ய  முடியாமல்    போய்விட்டதே....
     என்று...
ஆகாஷ்   போதை  தெளிந்தும்...
கொடூரமாய்...
   சொன்னான்...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now