Episode.....38
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
ஆயிஷா சொன்னதை கேட்டதும்...
சுவேதா...
முகத்தில் ஒரு கூச்சம்...
சும்மா இருடி இது பஸ் என்று கடிந்துகொண்டாள்....பார்ரா....
அப்போ நீங்க என்ன தனி உலகில இருங்கீங்களா...
ஆயிஷா ரகசியமாய் கூறி சிரித்தாள்...சுவேதா மனதில்...
அந்த நொடி எந்த பயமோ கஷ்டமோ தெரியவில்லை....
அருகில்...
இருப்பது வினோத் அல்லவா....ஒரு பெண்
ஒரு ஆண் அருகில் உணரும் பாதுகாப்பு
அவள்..
அவன் மீது கொண்ட அன்பின் சாட்சியே...அங்கொருவன் வெந்துகொண்டிருந்தான்...
சுவேதா அடிக்கடி பஸ் படிகளில் நின்ற வினோத்தை...
பார்ப்பதை
கண்ட ஆகாஷால்...
எப்படி நோர்மலாய் இருக்க முடியும்...ஆனால்...
வினோத் பார்வைகளை வெளியே செலுத்தியவாறு...
சாதாரணமாய் நின்றான்....
சில நேரம்...
உள்ளே பார்த்தான்...
அவனை இரு விழிகள் பார்ப்பதையும்
உணர்ந்தான்.....
சில நிமிடங்களின் பின்...
பஸ் காலேஜ் முன் வந்து நின்றது...
வினோத் இறங்கி ஓரமாய் நின்றான்...
அவன் பின்னே...
அங்கே இறங்க வேண்டியவர்களும் இறங்கி கொண்டனர்...
சுவேதாவும் ஆயிஷாவும்...
கடைசியாய் இறங்கவும் பஸ் கிளம்பியது...இப்போது...
என்றாலும் வினோத்
ஒரு வார்த்தை பேசமாட்டானா என்று சுவேதா...
ஏக்கத்தோடு அவனை பார்த்தாள்...அவள்...
ஏக்கம் அவனுக்கு புரிந்ததோ என்னவோ தெரியவில்லை...
இப்போ எல்லாம்....
ஓகே தானே என்றான் இருவரையும்
பார்த்து வினோத்...ம்.ம்..
ரொம்ப தாங்ஸ் என்றாள் ஆயிஷா...சுவேதா...
விழிகளால் நன்றி சொன்னாள் அவனுக்கு...தாங்ஸ்...
எல்லாம் வேண்டாம்
யோசிக்காமல் இருங்க ஒகே...
எதாவது பிரச்சனை என்றால்...
என் நம்பர்
தெரியும் தானே கோல் பண்ணுங்க ...
நான்...
இங்க கன்ரீன்ல தான் நிற்பேன்...
வினோத் கூறவும்....