பாகம்..68

146 5 0
                                    

Episode........68

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

        ஒரு  கெல்ப்  ஒன்று....
அதுதான்...
  கேட்க  கொஞ்சம்  தயக்கமாய்  இருக்குது
என்றாள்
   ஆயிஷா....

எங்கிட்ட...
   கேட்க  என்ன  தயக்கம்....
புதுசாய்
   தயக்கமெல்லாம்  படுறீங்க  என்று
வினோத்   கேட்கவும்....

அதில்லை....
   சுவேதா
அங்கு  தனியே  தானே  இருக்கிறாள்...
   நானுமில்லை...

ம்.ம்
தெரியும்
   ஈவினீங்  தான்  கோவிலுக்கும்
கூட்டிபோய்ட்டு
   திரும்பி  கொண்டு  வந்து  கொஸ்டலில்  விட்டு  வந்தேன்....
   நைட்   அவங்க 
அப்பா   தன்னை  ஊருக்கு  கூட்டி  போக  வருவாராம்  என்று
   சொன்னாங்க...
தனியே  போகவேண்டாம்
   கூட்டி  போக  யாரும்  வந்தால்தான்
போக  சொன்னேன்.....
   ஏன்  என்னாச்சு....

ம்.ம்
அவளை  கூட்டி  போக  அவள்  டாட்  வருவார்  என்றுதான்....
இருந்தது   திடிரென்று
   அவரு   அவசர  வேலையாய்  வெளியூர்  போய்ட்டாராம்...
   அவள்...
தனியே  ஊருக்கு  கிளம்பி  பஸ்க்கு  வெயிட்  பண்ணிட்டு 
   இருக்கிறாள்...

என்ன...
  சொல்லுறீங்க...
    தனியே  அவ்வளவு  தூரம்  எப்படி...
என்கிட்ட....
   ஒரு  வார்த்தை  சொல்லியிருக்கலாமே...
என்றான்
   வினோத்....

   அவளும்...
என்கிட்ட   தனியே  போற  விடயத்தை  சொல்லல
   நான்  கிளம்பிவிட்டாளா  என்று கோல்  பண்ணி  கேட்கும்  போதுதான்
      சொன்னாள்...
கேட்க  கொஞ்சம்   பயமாயிருந்தது
   அதுதான்
உங்களுக்கு  கோல்  பண்ணினேன்...
   என்றுவிட்டு
ஆயிஷா   தயங்கவும்....

    என்ன...
டைம்   பஸ்   என்று   சொன்னாங்களா...

   ம்.ம்
சொன்னவள்   ஏழு  மணிக்குதான்   கிளம்புமாம்...
   பஸ்  புக்   பண்ணிட்டு  இங்கு  தான்  தனியே
இருக்கிறாள்....

    அதை  கேட்டதும்...
வினோத்...
   சரிங்க  நான்  பார்த்துக்கிறேன்...
என்று...
   சட்டென  சொல்லிவிட்டான்
எதையுமே 
  யோசிக்காமல்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுTempat cerita menjadi hidup. Temukan sekarang