Episode....21
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இதில்...
கூச்சப்பட என்ன இருக்கு சகஜமாய்...
பேசலாம் தானே...
வினோத் சிரித்தவாறு சொன்னான்...அவன்...
அப்படி சொல்லி சிரிக்கவும்...
சுவேதா சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு....அவனோடு...
பேச முனைந்தாள்...ஆனால்...
என்ன பேசுவது என்றுதான்
அவளுக்கு தெரியவில்லை....அவள்...
நிலையை உணர்ந்த ஆயிஷா...
அன்று..
உங்களுக்கு சரியா தாங்ஸ் சொல்லவே இல்லையாம்...
அதுதான்...
ஒருதடவை உங்களை மீட் பண்ணி நன்றி சொல்லனும்..
என்று தேடிகிட்டு..
இருந்தாள்...
என்று வினோத்திடம் கூறியவள்...
சுவேதாவை திருப்பி பார்த்து...
அதை தானே சொல்ல நினைக்கிறாய் என்றாள்....என்ன...
பேசுவது என்று குழம்பி போய் நின்ற...
சுவேதாவுக்கு...
ஆயிஷா...
அப்படி சொன்னதும்...
முகம் மலர்ந்தது...
நன்றியோடு தோழியை பார்த்து...
ம்.ம் என்று
தலையசைத்தாள்...
வினோத்தையும் பார்த்தாள்...பார்டா...
அது அப்பவே நன்றி எல்லாம்..
சொல்லி முடிந்த விடயம்...
பாஸ்ட் அன்ட் பாஸ்ட்...
அப்படியான...
டைம்ல இனிமேல் வெளியே போகாமல் இருந்தாலே போதும்..
ஒரு அக்கறையோடு வினோத் கூறவும்....சரியா..
தெரியாத பொண்ணு மேல
அவன் கொண்ட அக்கறை...
சுவேதாவையும் ஆயிஷாவையும் ஆச்சரியபட வைத்தது....சுவேதா...
சிறு புன்னகையோடு..
ம்.ம் என்று தலையசைத்தாள்..
வினோத்தை பார்த்து....பின்பு...
சிறிது நொடி அங்கு நின்று
பேசிவிட்டு...
சுவேதாவும் ஆயிஷாவும் கிளம்பினார்கள்...போகும்போது...
வினோத்...
சுவேதாவை பார்த்து...என்னை...
ஒரு நல்ல பிரண்டா நினைத்தால்..
இப்படி
கூச்சப்பட தேவையில்லை...
தாராளமாய் வந்து பேசலாம் .
என்றான்...
