பாகம்..43

186 5 0
                                    

Episode.......43

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

     என்னடி  சொல்லுறாய்....
உண்மை  தானே...
   இப்போ   என்றாலும்...
சொல்லனுமென்று  தோன்றியிருக்கே...
   ரொம்ப   சந்தோஷமா 
இருக்கடி   என்று...
   சுவேதாவை   கட்டியணைத்த  ஆயிஷா....

எப்போ...
சொல்ல  போறாய்  வினோத்கிட்ட  என்றாள்...
   காதருகே...

போடி...
  சொல்லுவேன்...
அதுக்கொரு  டைம்  வரனுமே...
   திடிரென்று   எப்படி  போய்  சொல்லுறது...
வினோத்...
அதை  தப்ப  நினைத்தால்...
   அந்த  நொடியே  நான்  உடைஞ்சிடுவேன்டி...

     இதுக்கெல்லாம்...
யாராவது
டைம்  பார்ப்பாங்களா...
      மனசில  உள்ளதை   உடனே  சொல்லிடனும்...
இப்படி
டைம்  பார்த்திட்டு  இருந்தால்
   இடையில்
என்ன  நடக்குமோ  யாருக்கு  தெரியும்
  நீ...
   சீக்ரம்  சொல்லுறாய்  அவ்வளவுதான்
   என்று...
ஆயிஷா  கூறவும்....

   சரிடி...
சொல்லுறேன்  பட்  பயமா  இருக்கு...
  சுவேதா   கொஞ்சம்  தயங்கினாள்....

      தலை  போற  விடயமா  இல்லை  தானே....
வினோத்...
   உன்னை  தப்பாய்  நினைக்கிற...
ஆளுமில்லை...
   அவரும்  உன்னை  புரிஞ்சு  கொள்ளுவார்...
மனதில்  உள்ளதை  சொல்லு...
   ஆயிஷா   தைரியமாய்  கூறினாள்...

   சரியென்று...
தலையசைத்துவிட்டு  டவலை  கையில்  எடுத்துக்கொண்டு...
   வோஷ்  ரூம்  பக்கம்  போனாள்...
       சுவேதா....

மனதில்...
   இனம்  புரியாத  சந்தோஷங்கள்...
டவலை  உடல்  சுற்றி  கட்டிவிட்டு...
   சில்லென  தண்ணீரில்...
       நனைந்தாள்....
தேகம்  தொடும்  தண்ணீரில்...
   அவள்  வெட்கமும்   கறைந்தது....

வினோத்திடம்...
   மனதில்   உள்ளதை   சொல்லும்போது  அவர்  ரியாக்ஷன்  எப்படியிருக்கும்....
   அவர்...
மனதிலும்  நான்  இருக்கின்றேனா...
   என்  காதலை  புரிந்து  கொள்ளுவாரா...
பலவாறு...
  எண்ணோட்டத்தில்...
அவள்  உடலும்  நினைந்தது  உள்ளமும்  நினைந்தது....

    குளித்துவிட்டு....
தலை  துவட்டிய  வாறு  மீண்டும்  அறைக்குள்  வந்த....
   சுவேதாவை  பார்த்த  ஆயிஷா....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுOpowieści tętniące życiem. Odkryj je teraz