Episode...........96
.
.
.🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
.
.
.
சுவேதாவை
அன்று மாலை கொஸ்பிட்டலிருந்து...
கூட்டிக்கொண்டு...சுவேதாவின்
ஊருக்கு போக அவளோடு
ரயில் நிலையம் வந்தாள்...
ஆயிஷா....அதே நேரம்...
சுவேதாவையும் ஆயிஷாவையும்...
கொஸ்பிட்டலிருந்து...
அனுப்பி வைத்துவிட்டு...
தன் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த மாயூரியை...
இடையில்
வழி மறித்தான் ஆகாஷ்....
அவன் கூட கரனும் நின்றான்....மயூரி...
பயந்து பயந்து...
நான்...
போலீஸ்கிட்ட எதுவுமே சொல்லவில்லை
அப்புறம்...
ஏன் என்னை தடுக்குறீங்க
என்று...
நடுங்கவும்.....அதைவிடு....
அந்த நாய் வினோத்துக்கு கண்ணு போன விடயம்...
சுவேதாவுக்கு தெரியுமா...
இப்போ இரண்டு பேரும் கொஸ்பிட்டலில்தான் இருக்கிறாங்களா
என்று
கேட்டான் ஆகாஷ்...அவன்...
கூட்டாளிகள் கொஸ்பிட்டலில் ஒன்றன் வேலை பார்த்து...
நடக்கும் விடயங்களை...
ஆகாஷிடம்...
சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள்...
தெரிந்தும்...
உண்மையை உறுதிபடுத்தி கொள்ள மயூரியை...
தடுத்து கேட்டான்....சுவேதாகிட்ட...
வினோத் சொல்லவேண்டாம்
என்று சொன்னான்...
என்ற
மயூரி...
பயத்தில்...
எல்லாவற்றையும் உளறினாள்...
அதோடு..
சுவேதா ஊருக்கு கிளம்பி ஆயிஷாவோடு ரயில்வே ஸ்டேஷன் போவதையும்
கூறினாள்.....
பயத்தின்
உச்சியில் நின்று....ஆகாஷ்...
முகத்தில் ஒரு ஆணவ சிரிப்பு....மச்சான்...
உனக்கு எங்கையோ மச்சமிருக்கு...
இப்போ...
உன் பக்கம்தான்...
காற்று வீசுதென்று சொன்னான்....
பக்கத்தில்
நின்ற கரன்.....ஆகாஷ்...
ஆச்சரியமாய் அவன் பக்கம் திரும்பி
என்னடா...
சொல்லுறாய் என்றவும்...
