Episode.......100
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
அன்வர்...
வினோத்தின் கையை பிடித்து தன் ரூமுக்கு கூட்டிப்போனான்...அமீனாவும்
அனீசாவும்...
வினோத்தின் உடமைகள் நிறைந்த பைகளை
எடுத்துக்கொண்டு....
தமையன் ரூமுக்குள் கொண்டு சென்று....
வைத்தனர்....வினோத்தை....
கட்டிலில்...
கொண்டுவந்து இருக்க விட்ட
அன்வர்...சரி...
மச்சான் நீ தூங்கு...
நான்..
வெளியே இருக்கிறேன்
என்னென்றாலும் கூப்பிடு வாரேன்
என்று...
அன்வர் சொல்லிவிட்டு போகவும்.....அமீனா...
அவனுக்கு ஒரு கிளாசில் யூஸ்...
கொண்டுவந்து...
கொடுத்தாள்....அதை வாங்கி குடித்த....
வினோத்...
மெல்ல கட்டிலில் சாய்ந்தான்....இருண்டு...
கிடக்கும் தன் வாழ்க்கையில்...
சுற்றி...
நடப்பது எதுவென்று...
அவனால்...
அறிய முடியவில்லை....
அவன் உள்ளம் வெறுமையானது....
நான்...
என்ன பாவம் செய்தேன்...
எனக்கு மட்டும்...
ஏன் இப்படி நடக்கனுமென்று...
முதல்முறை...
தன் விதியை நினைத்து நொந்துகொண்டான்........
தன் பார்வை போனதுக்கு பதில்...
வேறு ஏதாவது நடந்திருக்கலாமே...
என்றும்...
எண்ணினான்....பிறந்ததிலிருந்து....
இந்த உலகையும் இந்த இயற்கை அழகையும்...
தன் விழிகளால் ரசித்தவனுக்கு....
திடீரென்று
பார்வை போனால்...
அவன்...
உலகம் எப்படியிருக்கும்....அவன் வலிகளையும்
ஏக்கங்களையும்...
என்...
எழுத்துக்களில் முழுதாய் வரைய முடியவில்லை....
நீங்களே...
உணர்ந்து கொள்ளுங்கள்.....நாட்கள்...
மெல்ல மெல்ல நகர்ந்தது...வினோத்...
தன் நண்பனின் பாமிலியின்...
அன்பில்...
தன் வலிகளை மெல்ல மறந்தான்...
இடை இடையே...
சுவேதா...
அவன் நினைவில் வந்து போனாள்...
அதன்..
காரணம் அவனுக்கு புரியவில்லை...
