பாகம்..62

156 5 0
                                    

Episode.......62

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

      கொஸ்டல்....
உள்ளே  சுவேதாவை  ஆச்சரியமாய்
   பார்த்தவாறு...
பிரம்மிப்போடு  நடந்து  வந்தாள்  ஆயிஷா...

   அதை  கண்ட  சுவேதா...

ஏனடி...
இப்படி  பார்க்கிறாய்  என்றாள்...

   உண்மையா...
நீதானேடி   வினோத்  கூட   அப்படியெல்லாம்
  பேசினாய்...

ஆமா...
நான்தான்  பேசினேன்...
   வேற  யாரு  பேசினாங்க....

அதில்லை...
நீ
இப்படியெல்லாம்  பேசமாட்டியே
    ஒருவேளை...
பேய்  பிசாசு  ஏதாவது  உன்  உடம்புக்குள்
   புகுந்திருக்குமோ...
இன்னும்
   கூட
என்னால்  நம்ப  முடியல
   நீதான்  பேசினாய்  என்று....

எப்போ...
டைம்  கிடைக்கும்   என்  மனசில்...
   உள்ளதை   சொல்லலாம்...
என்று...
   காத்துகிட்டு  இருந்தேன்...
அந்த  நேரத்தை  வினோத்தே   உருவாக்கி..
    கொடுத்திட்டாரு....
இதை  விட்டால்....
   வேறு  சந்தர்ப்பம்    கிடைக்காது...
என்று  தெரியும்...
   அதுதான்
மனசில்  உள்ளதை  அப்படியே  கொட்டிட்டேன்....

   அதுக்காக...
இப்படியா...
  ஒன்றும்   தெரியாதவள்   போல்  உம்முன்னு
பாவமாயிருந்திட்டு...
   இப்படி...
எல்லாத்தையுமே....
   தைரியமா...
சொல்லிட்டியே....
  
   வினோத்தை....
யாருக்காகவும்  எதுக்காகவும் விட்டுக்கொடுக்க  முடியாது..
   அவர்...
என்னைவிட்டு  போய்டுவாரோ...
   என்ற
பயத்தில்   எல்லாவற்றையும்  உளறிட்டேன்...
  
   புள்ளை  பூச்சிக்கெல்லாம்....
கொடுக்கு  முளைக்கும்  என்று
   யார்  கண்டாங்க....
நீ நடத்து....
   இனி  உன்  காட்டில   மழைத்தான்  என்று...
கிண்டலாய்
   சொல்லி  சிரித்தாள்
ஆயிஷா......

   என்னடி...
நீ   கிண்டல்  பண்ணுறாய்....
சுவேதா
  சிணுங்கவும்...

யாரு...
இப்போ  கிண்டல்  பண்ணினாங்க...
   ரொம்ப  சந்தோஷமா...
இருக்குது...
   இப்போது  என்றாலும்
மனசில  உள்ளதை  அவன்கிட்ட  சொல்லிட்டியே....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுKde žijí příběhy. Začni objevovat