பாகம்..34

209 5 0
                                    

Episode.....34

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

    அவன்...
நின்றால்   உங்களுக்கு  என்ன...
   நீங்க  பேசாமல்...
வாங்கோ  என்ற...
   வினோத்  முன்னால்  நடக்கவும்...

   சுவேதாவும்..
ஆயிஷாவும்  
    அவன்  பின்னே   நடந்தனர்  சுவேதா  பயத்தில்...
   ஆயிஷாவின்  கைகளை  இறுக  பற்றிக்கொண்டாள்....

    மூவரும்...
கொஸ்டல்   வாயிலை  நெருங்கினார்கள்
   அப்போது....
ஆகாஷோடு  நின்ற   அவன்  நண்பன்  கரன்...
   இவர்களை  கண்டுவிட்டு....

     டேய்...
மச்சான்  அங்கே  பார்டா  என்றான்...
   அவர்களை  சுட்டிகாட்டி....

    ஆகாஷ்...
உடனே  கரன்  சொன்ன  திசையை  திரும்பி  பார்த்தான்....
    அங்கே  சுவேதாவோடு...
வினோத்தை  கண்டதும்   அவன்  முகம்
   கொடூரமாய்   மாறியது....
இவன்...
   எப்படி   இவளுகள்  கூட..
என்று   எண்ணி   பொறாமையில்  துடித்தான்....

      வினோத்தோ...
சுவேதாவோ   ஆயிஷாவோ...
     ஆகாஷ்  நின்ற   பக்கம்  திரும்பி   பார்க்கவே  இல்லை....

    வாசலை  நெருங்கிய....
வினோத்...
   சரி  நீங்க  உள்ள   போங்கோ என்றான்...
இருவரையும்..
  பார்த்து...

     சரி...
நீங்க  பார்த்து   போங்க...
   ரொம்ப  தாங்ஸ்...
கூட
வந்ததுக்கு  என்ற   ஆயிஷா ...
   வாட்ச்மேன்..
கதவை  திறக்கவும்...
   உள்ளே  போனாள்.....

   சுவேதா...
மனதில்  ஒரு  நடுக்கம்...
   வினோத்தை  திரும்பி  திரும்பி  பார்த்தாள்...

    திரும்பி  நடக்க...
நினைத்த  வினோத்  ஒரு  நொடி  ஏதோ  யோசித்தவன்....
      உள்ள  போன  சுவேதாவை  பார்த்து....

  சுவேதா...
என்றான்...
   முதல்முறை   அவன்  உதடுகளில்
அவள்..
   பெயர்  தவழ்ந்தது....

      தன்...
பெயரை  சொல்லி   அழைத்தது   வினோத்தா...
   என்று...
வியந்த  சுவேதா....
   ஆச்சரியத்தோடு   திரும்பினாள்....

    நீங்க....
யோசிக்காமல்   இருங்க....
   எதுவும்....
நடக்காது....
   நான்  இருக்கிறேன்...
எல்லாம்  பார்த்துக்கிறேன்  என்றான்...
    ஒரு   தோழமையோடு....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now