பாகம்..106

143 5 0
                                    

Episode........106

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

     மாதவி...
முகத்தில்   ஒரு  வெறுமை  ஒரு  கவலை...
   மெதுவாய்...
நடந்து  வந்து...
   சுவேதா  பக்கத்தில்   அமர்ந்தார்....

    நான்...
அக்காகிட்ட  சொன்னதை  மம்மி
   கேட்டிப்பாங்களோ...
என்று  எண்ணி...
   நிரோ  தாயை  பார்க்கவும்....

மாதவி...
   கலங்கிய  விழிகளோடு  இருந்த  சுவேதாவின்...
   தலைகளை  வருடிவிட்டு....
நிரோ...
   சொல்லுவதுதான்...
சரி...
   நீ  
உனக்கு  பிடித்த  வாழ்க்கையை  தேடி  போ.....
   என்றார்....

சுவேதா...
   வலியோடு...
ஆச்சரியமாய்   தாயை  பார்த்தாள்......

     அம்மா...
நீங்கள்...
   சொல்லுறது...
நிரோ  தொடராமல்  முடிக்கவும்....

   ம்.ம்...
உண்மைக்கும்  தான்  சொல்லுறேன்...
   இவள்...
இங்கிருந்து  கஷ்டபடுறதை  என்னால்...
   இனியும்...
பார்க்க  முடியாது...
   அவளுக்கு...
பிடித்தவனை  தேடி    போகட்டும்...
  இவள்   இங்க
இருந்தால்  அந்த   பொறுக்கிக்கே  இவளை  கல்யாணம்  பண்ணி  கொடுத்திடுவார்....
அவர்...
   என்றார்  மாதவி  வலியோடு....

சட்டென...
சுவேதா
   தாயை  கட்டியணைத்து
அழுதாள்....

    தாங்ஸ்...
அம்மா...
   நீங்க  இதுக்கு  சம்மதிப்பீங்களா  என்று  பயந்திட்டு  இருந்தேன்...
   என்று
நிரோ  கூறவும்....

       எல்லாம்...
தெரிந்த  பின்பும்
   நான்...
எப்படி  
என்  பொண்ணை  பற்றி  யோசிக்காமல்  இருப்பேன்...
   என்ற  தாய்....

அழுதிட்டு..
இருந்த  சுவேதா...
   விழிகளை  துடைத்துவிட்டு...
சீக்ரமே...
   ஆயிஷாவை  வரச்சொல்லி
அவள்  கூட
கிளம்பு  என்றவர்....

   தன்...
கண்ணில்  தன்னை  அறியாமல்
  நீர்  வரவும்...
  எழுந்து...
வெளியே  வந்தார்....
அவளை   வீட்டைவிட்டு  போகசொல்லி
வார்த்தைகளால்  சொல்லிவிட்டார்...
   ஆனால்...
அவர்  மனசு  ரொம்ப  வலித்தது....

   அக்கா...
சீக்ரம்
   ஆயிஷக்காவுக்கு  கோல்  பண்ணி  விடயத்தை  சொல்லு...
   என்றாள்  நிரோ...
மொபலை  தமக்கை  கையில்  கொடுத்து....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora