Episode..........103
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
சுவேதா...
சொன்னதை கேட்டு...
மாதவி பொறுமையாய் யோசித்தார்...முன்பே...
வினோத்தை அவர் சந்தித்து...
பேசியிருந்ததால்...
அவனை பற்றி...
அவர்
நன்கு அறிந்து வைத்திருந்தார்....வினோத்...
நல்ல பையன்தான்...
யாருகிட்டையும்...
இல்லாத ஒரு நல்ல மனசு...
அவன்கிட்ட இருக்கு...
அதோடு...
தன்னை சுற்றியிருக்கிறவங்களுக்காக
யோசிக்கும்...
அவன் குணம்....
யாருக்கும் வராது...நீ ரொம்ப லக்கி தான் என்றார்...
மகளை பார்த்து...தாய்...
என்ன சொல்லபோகின்றாரோ...
என்று...
பயந்துகிட்டு இருந்த சுவேதாவுக்கு...
தாய்...
அப்படி சொன்னதும்...
அவள்
உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்தது...தாங்ஸ்...
அம்மா..
என்று தாயை கட்டியணைத்து...
அவர் கன்னங்களில்
முத்தமிட்டாள் ....நிரோவுக்கும்....
ரொம்ப சந்தோஷமா இருந்தது....எவ்வளவு...
சீக்ரம்...
வினோத்
எங்க போனான் அவனுக்கு என்னாச்சு
என்று...
தெரியனும்....அதுக்கு...
அப்புறம்தான்...
இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்...
என்று மாதவி கூறவும்....என்...
பிரண்ட்ஸ் எல்லோர்கிட்டையும்..
சொல்லியிருக்கேன்...
அவங்களும்
டெய்லி வினோத்
எந்த ஊரில் இருக்கிறார்
என்று
தேடிகிட்டு தான் இருக்காங்க...
சீக்ரம்...
அவரை கண்டுபிடிச்சிடலாமென்றாள்...
சுவேதா.....ம்.ம்..
சீக்ரம் கண்டுபிடிக்கனும் என்றார்
மாதவி...அம்மா...
நீங்க உண்மையில்...
கிரேட் தான்...
நிரோவும்...
தாயோடு சாய்ந்தாள்.....சரி...
வாங்க சாப்பிடலாம்...
என்று
தாய் எழுந்திருக்கவும்....சரிம்மா...
நீங்க போங்க...
நான் முகத்தை வோஷ் பண்ணிட்டு வாரேன்...
என்று சுவேதா கூறவும்....