Episode........109
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இப்படியெல்லாம் நடக்குமென்று...
எதிர்பார்த்தது தானே...
உங்க...
அப்பா...
சுவேதாவை தேடி போகல அதுவரை நிம்மதி என்றார்...
மாதவி....இருந்தாலும்....
கஷ்டமா இருக்கம்மா...
என்று
நிரோ கூறவும்...விடு...
எல்லாம் சரியாகிடும்...
பெஸ்ட்...
சுவேதா...
வினோத்துகிட்ட போய் சேரனும்...
அதுக்கு அப்புறம் மீதியை பார்த்துக்கலாம்
என்றார்...
மாதவி....அதன்பின்பு...
நிரோ...
எதுவும் பேசவில்லை...
ம்.ம்...
சரிம்மா..
என்றுவிட்டு தன் அறைக்குள் போய்...
கட்டிலில் விழுந்தாள்....தமக்கை...
அருகில் இல்லாத இடம்
ஏனோ...
நிரோவுக்கு பாலைவனமாய் தெரிந்தது.....சந்திரசேகர்...
ஆகாஷின் தந்தைக்கு கோல் பண்ணி...
தன்...
பொண்ணு
வீட்டைவிட்டு போய்விட்டாள்...
என்று...
கூறி மன்னிப்பு கேட்கவும்.....ஆகாஷின்...
தந்தை...
தன்னை நம்ப வைச்சு ஏமாற்றிவிட்டாய் என்று...
சந்திரசேகரோடு...
சண்டை பிடித்து
கோபமாய் பேசிவிட்டு...
கோலை கட் பண்ணவும்....சந்திரசேகருக்கு...
பெரும்
அவமானமாய் போனது...
கையில்...
வைத்திருந்த போனை தூக்கி எறிந்தார் கோபத்தில்.....அந்த....
விடயத்தை...
ஆகாஷிடம் அவனின் தந்தை
கூறினார்....அவமானத்தின்...
உச்சிக்கே போனான் ஆகாஷ்...
அவனின்...
உள்ளம் கூனி குறுகியது......
விழிகள்
கோபத்தில் சிவந்தது...அந்த...
அனாதை நாயை தேடிதான்
போயிருப்பாள்...
அந்த கண் தெரியாதவன் கூட சேர்ந்து...
என்ன
கிழிக்க போறாள்...
என்று..
பார்ப்போம் என்று மனதுக்குள்...
எண்ணிய ஆகாஷ்....
என்...
கையால்தான்...
உங்க இரண்டு பேருக்கும்...
சாவென்று...
கொடூரமாய் உறுமிக்கொண்டான்.....
