Episode............101
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
தாய்...
கோபம் கொண்டு
கன்னத்தில் அடிக்கவும்...
வலியில்
கன்னத்தை தடவியவாறு...
அழத்தொடங்கினாள் நிரோ....அதை பார்த்த சுவேதா...
என்னம்மா...
நீங்க
ஏன் இப்போ அவளுக்கு
அடிச்சீங்க என்றாள்....அடிக்காமல்...
பின்னே கொஞ்சுவாங்களா...
ரொம்ப...
செல்லம் கொடுத்தால்...
எதிர்த்து பேசிட்டு இருக்கிறாள்...
எல்லாம்...
உன்னாலையும்தான் என்று...
சுவேதாவையும்...
கோபமாய் பேசிய மாதவி.....அப்புறம்...
நிரோ...
அழுவதை பார்க்க முடியாமல்...
அறையை விட்டு
வெளியே வந்தார்....சாரி...
செல்லம்..
எல்லாம்
என்னால் தானே
என்று கலங்கிய சுவேதா...
தங்கையின்...
கன்னங்களை தடவி விட்டு
அவள்...
தலையை தன் மடியில் சரித்தாள்....தங்கை
அழுவதை பார்த்து
சுவேதா உள்ளமும் கலங்கியது....தமக்கை...
மடியில்...
சரிந்த நிரோ...
தன் அக்காவுக்காக...
அந்த...
சின்ன வலியை மறந்து....விடு..
அக்கா...
மம்மி தானே அடிச்சாங்க...
என்றாள்....ரொம்ப கஷ்டமாயிருக்கடா...
எங்க இரண்டுபேருக்கும்...
சப்போர்டா
இருக்க வேண்டிய...
அம்மாவே...
இப்படி
நடந்து கொள்ளுறாங்க...
எல்லாம் அந்த பொறுக்கியால் தான்
என்று...
சுவேதா...
கூறவும்....அந்த...
நாய் மட்டும்
என் கையில் கிடைக்கனும்....
அப்புறம்...
தெரியும் என்றாள் நிரோ கோபமாய்.....தாய்...
அடித்த கோபத்தில்...
நிரோ...
தமக்கை அறையைவிட்டு வெளியே போகவில்லை...
சுவேதாவும்...
வெளியே போகல....ஈவினிங்...
காப்பியும் குடிக்கல
நைட் டின்னரும் சாப்பிடல....சுவேதாவை...
அணைத்தவாறு நிரோ.....
இருவருமே..
நல்ல தூக்கம்....
