பாகம்..89

142 7 0
                                    

Episode........89

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

 

    யாரும்...
எதிர்பார்க்காத  அந்த  கொடூர  நிகழ்வால்...
   வினோத்...
பார்வைகள்  அற்று  துடித்தான்....

   இன்னொரு...
பக்கம்  சுவேதா   நினைவுற்று...
   மயங்கி  கிடந்தாள்....

இருவரையும்...
மாறி  மாறி  பார்த்து  பதறிகிட்டு  இருந்தாள்....
   மயூரி...
யாராவது  உதவிக்கு  வரமாட்டாங்களா  என்று.....

   ஆகாஷ்...
தன்  கூட்டாளிகளோடு...
   அங்கிருந்து   ஓடிவிட்டான்....

இந்த...
நேரத்தில்தான்   போலீஸ்...
   அங்கு  வந்து  சேர்ந்தது......

உடனே...
போலீஸ்   உதவியோடு...
   வினோத்தையும்   சுவேதாவையும்...
வைத்தியசாலைக்கு  
   கொண்டுவந்து  சேர்த்தாள்   மயூரி....

இருவரும்
அவசர   சிகிச்சை  பிரிவில்...
சேர்க்கபட்டு...
சிகிச்சை  நடந்தது....

   மயூரி...
வெளியே  நின்று   பதறிக்கொண்டு  நின்றாள்...

   சில
மணித்துளிகள்  கழித்து...
வெளியே  வந்த  டாக்டர்...
  சுவேதாவுக்கு...
தலையில்   சின்ன  காயம்தான்...
   கொஞ்சநேரத்தில்...
கண்  விழித்திடுவாங்க  என்று  கூறவும்...
   மயூரிக்கு...
ஒரு  நிம்மதி....
   இருந்தும்...
வினோத்தை  நினைத்து 
அவள்  உள்ளம்  வலித்துக்கொண்டுதான்
இருந்தது.....

   வினோத்துக்கு...
முடியும்வரை   சிகிச்சை  அழித்தும்...
   அவன்...
பார்வைகளை  மீட்டு  தர   டாக்டர்களால்
   முடியவில்லை.....

அந்த  விடயத்தை  
   வினோத்திடம்  டாக்டர்   கூறவும்....
அவன்...
   உள்ளம்  மரணித்தது....
வலியோடு  விழிகளில்  பார்வையை  தேடினான்...
   எங்கும்  இருளாய்   தெரிந்தது....
செத்திடலாம்   போல்   தோன்றியது  அவனுக்கு....

    வெளியே  வந்த
டாக்டர்  அந்த  விடயத்தை  மயூரியிடம்   கூறவும்...
   அதை  கேட்டு  அவள்...
துடித்துபோய்  தூணோடு  சரிந்தாள்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now