பாகம்..90

200 5 0
                                    

Episode...........90

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

         ப்ளீஸ்...
இன்னொரு  கெல்ப்...
   என்  பிரண்ட்  நம்பர்  சொல்லுறேன்...
      அவனுக்கு  கோல்  பண்ணி  தாங்க...
என்று  கூறிய  வினோத்...
   தன்  நண்பன்  அன்வர்  நம்பரை  சொன்னான்...

   சரி..
என்று  தலையசைத்த  மயூரி...
   வினோத்...
கூறிய  நம்பரை  மொபைலில்  டயல்  பண்ணி 
   அவனிடம்   நீட்டினாள்....

அவன்..
கை  எங்கையோ  தேடியது...
  எங்கு  போனை  நீட்டினாள்  என்று  தெரியாமல்
   மயூரி...
வலியோடு  அவன்  கையில்  போனை  கொடுத்தாள்...

   போனை...
வாங்கி  வினோத்  காதில்  வைக்கவும்...
   அன்வர்...
போனை ஆன்சர்  பண்ணி....
   ஹலோ...
யாரு  என்று  கேட்டான்....

   மச்சான்...
நான்  வினோத்  டா 
   என்றான்...

என்ன  மச்சான்...
  புது  நம்பரா  இருக்கு...
என்று  அன்வர்  புரியாமல்  கேட்கவும்...

   இது...
ஒரு  பிரண்டோட   போன்  மச்சான்...
   நீ..
கிளம்பி  கொஸ்பிட்டலுக்கு 
   வா  சீக்கரம்...

ஏனடா...
என்னாச்சு...
   ஏன்  கொஸ்பிட்டல்  போனாய்...
அன்வர்...
   குழம்பிபோய்  கேட்டான்....

நேர்ல...
வா  சொல்லுறேன்...
   என்று  கூறிய  வினோத்...
அழைப்பை  துண்டித்துவிட்டு...
   போனை   மீண்டும்   மயூரிடம் நீட்டினான்...

மயூரி...
அவனிடமிருந்து  போனை  வாங்கவும்...

   ஆயிஷா..
நம்பர்  தெரியும்  தானே...
   அவளுக்கு  கோல்  பண்ணி  சுவேதா...
     கொஸ்பிட்டல்  இருக்கிறாள்  என்று
சொல்லுங்க...
   ஆயிஷா...
சுவேதா  பாமிலிக்கு  சொல்லுவாள்...
   பட்...
பயப்பட  வேண்டாம்
  என்று  சொல்லுங்க...
இன்னொரு  முக்கியமான  விடயம்...
   ஆயிஷாவுக்கும்...
நடந்தது  ஒன்றும்  தெரியவேண்டாம்...
   எனக்கு  பார்வை  இல்லாமல்  போனது  கூட
வினோத்  கூறவும்...

   நல்லா..
யோசித்துதான்  சொல்லுறீங்களா...
   மயூரி...
பொய்  சொல்ல   மனசில்லாமல்  கேட்டாள்...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now