காதல் என்னும் சோலையில்
கவி பாடும் குயில் போலா
பாட ஆசைதான் !கால் கொளுசு சத்தம் கேட்டு
நீ என்னை திரும்பி பார்க்க
ஆசைதான் !கண்கள் மட்டும் பார்த்து
ஆயிரம் கதை பேச
ஆசைதான் !ஆயிரம் முத்தகளுடன் உன்
அணைப்பில் உறங்கிட
ஆசைதான் !செல்ல சீண்டலுடன் சண்டையிட்டு
உன்னை கொஞ்சிட ஆசைதான் !ஓயாமல் உன் பெயரை உச்சரித்து
உன்னுள் மூழ்கிட ஆசைதான் !துக்கம் நெஞ்சை துழைக்கும் போது
உன் தோல் சாய்ந்து அழுதிட
ஆசைதான் !உன்னுள் புதைந்து மகிழ்ச்சி கடலில்
மூழ்கி முத்தேடுக்க ஆசைதான் !வானளவு ஆசை உன்
மீது இருந்தும்
கையளவு நெஞ்சத்தில்
வைத்து பூட்டிவிட்டேன்..
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....