💕

64 10 9
                                    

இம்மண்ணில் வளமுடன் வாழ சொத்து சுகம் தேவையென்று சொல்கிறார்கள் உன் அன்பிற்கு முன்னால் ஒன்றும் தேவையில்லையே நான் உயிர்ப்புடன் மிகச்சிறப்பாய் வாழ...
ஆகாயமே கொண்ட அம்சமான நிலவு மட்டும் தான்  அழகாம் உன் முகம் கண்டால் நிலவும் உன்மீது காதல் கொள்ள உனக்காக மண்ணில் இறங்குமே...
காதல் என்ற வெறும் வார்த்தை உன்னை கண்டபின் உயிராகி போனதே நினைவோடு கலந்த உயிரே...
உன் வரவுக்காக மட்டுமே  வருடங்கள் பல கடந்து காத்திருக்கிறேன் வரவை கொடுத்த பின் பிரிவை கொடுக்க நினைத்திடாதே நொடி நேரம் என்றாலும் என்னுயிர் பிரிந்திடும்...
என்னுயிர் பிரியும் வேலையில் உன் மார்பில் தலை சாய்ந்து  இருந்தால்  இப்பிறவியின் ஜென்ம பலனை அடைந்திடுவேன் அன்பே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now