இயற்கையோடு பேசிக்கொண்டு
அதன் எழிலில் உறவாடி காற்றோடு கலந்து மனதுக்கு இனிமையான பாடலோடு மெதுவாக பாடிக்கொண்டு ...சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு
சில்லென்ற தீண்டும் தென்றல்
சிலிர்ப்பை தர மெய்மறந்து ரசிக்கும் போது மனதில் உள்ள கவலைகள்
எங்கோ பறந்து விடுகிறது
எத்தனைமுறை அனுபவித்தாலும்
உன்மீது உள்ள மையல் மட்டும் குறைவதில்லையே
இரயில் பயணங்கள்
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....