காதல் கள்வன்

1K 53 52
                                    

மரங்கள் உரசும்
காற்றின் இசையில்

மலை அருவியின் மத்தியில்
குயில் கூட்டங்கள் சத்தமிட

இடியுடன் கூடிய மழையில்

மயில் ஆடும் அழகில்

வான் நிறைந்த சோலையில்
மாசற்ற இடத்தின் மத்தியில்

மனதுக்கு பிடித்த உன்னிடத்தில்
கண் அசைவில் என் காதலை
உணர்த்தி உன் காதலை பெற

வனத்தின் நடுவே காதலை
சொல்ல காத்திருக்கிறேன்

ஆயிரம் ஆண்டு கடந்தாலும்
என் ஆசை நிறைவேறது என
தெரிந்தும் காத்திருக்கிறேன் உனக்காக...

கனவில் வரும் காதலில் கூட
என் கள்வனை காணவில்லையே

காடுகள் அழிந்தது போல
என் காதலும் அழிந்துவிட்டதா
என் ஆசை காதலனே !!!!!!!¡

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now