காதலே
என் கண்களின் தேடலே !!சொல்லே
என் வாழ்வின் பொருளே!!!
சிரிப்பே
என் மலர்ச்சியின் அர்த்தமே !மழையே
என் இன்பத்தின் சாரலே !!புயலே
எனை குளிர்விக்கும் தென்றலே!!அலையே
என் மனதை ஆர்ப்பரிக்கும் ஆழியே !!சிற்பியே
சிலையாய் எனை செதுக்கிய உளியே!!காற்றே
எனக்குள் இருக்கும் சுவாசமே !!!வாழ்வே
என் வாழ்க்கை மொத்தமும் நீயே...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....