எனக்காய் நீ

93 20 51
                                    

நீ சொல்லும் பொய்கள் கூட
அழகாய் மாறிடும் அதை என்னிடம்
மறைக்க தெரியமால் முழிக்கயில்..

உன் பேச்சுக்கள் அனைத்தும்
வாள் வீச்சு போல் எனை கிழித்தாலும்
மீண்டும் உயிர் பெருகிறேன் உனக்காக...

எதற்காக இந்த பேச்சு ஏன் இந்த கோபம்
அறியவில்லை ஆனால் உன்னிடத்தில்
மட்டும் அதில் மாற்றம் இல்லை..

உன் கோபத்தில் இருக்கும் அக்கறை உன் வார்த்தையில் இருக்கும் அன்பு புரிந்து கொள்கையில் கோடி இன்பம் என்னுள்..

என்னிடத்தில் உன்னையும் உன்னிடத்தில் என்னையும் புரிந்து கொண்டு இன்று
எனக்குள் நீயும் உனக்குள் நானும் அழகாய் வாழ்கிறோம் நம்மையே அறியாமல் ..

தினமும் என் கனவில் தோன்றும் உன்
நினைவு இன்பமாய் இம்சிக்கிறது என்னுள்.

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now